சாதாரண தரத்திற்கான பாடப்பரப்பில் அடுத்த வருடம் முதல் சட்டக் கல்வி – நீதி அமைச்சர் விஜேதாச!

சட்டம் தொடர்பான அறிவு பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு , அடுத்த வருடம் முதல் சாதாரண தரத்திற்கான பாடப்பரப்பில் சட்டக் கல்வியையும் உள்ளடக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ... Read more »

ரணில் விக்கிரமசிங்க இன்று கதைப்பதை நாளை மாறி செயற்படுவார்….! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ரணில் விக்கிரமசிங்க இன்று கதைப்பதை நாளை மாறி செயற்படுவார் என யாழ் மாவட்தய பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொது செயலாளருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்று மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தம்பசிட்டி, மற்றும்  கந்தரோடையார் ஒழுங்கை... Read more »

பளை‌ இத்தாவில் பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது !

பளை பிரதேச இத்தாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது. பின் குறித்த நபரின் வீட்டில் தேடுதலில் ஈடுபட்ட போது  910கிராம் வெடிமருந்து கழற்றிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டும் நல்ல... Read more »

பெண்கள் உரிமைகளுக்காக தாமாகவே குரல் கொடுக்கும் பெண்கள் குழு உருவாக்கம்…..!

பெண்கள் உரிமைகளுக்காக தாமாகவே குரல் கொடுக்கும் வகையில் வடக்கு மாகாண பெண்கள் குழு உருவாக்கம் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்பமாக, பிரதேச செயலக பிரிவுகளில் பெண்கள் குழுக்களை ஆரம்பிக்கும்... Read more »

கிளிநொச்சி வளாகத்தில் கட்ட திறப்பு விழா நிகழ்வில் எதிர்ப்பு போராட்டம்.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்ட திறப்பு விழா நிகழ்வில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டது.  குறித்த... Read more »

கொழும்பிலிருந்து யாழ்.சென்ற வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து.

கொழும்பிலிருந்து யாழ்.சென்ற வாகனமொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. நீர்வேலி, பூதர்மடம் பகுதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நெல்லியடிக்கு சென்று கொண்டிருந்த காரின் சாரதிக்கு நித்திரை கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி அங்கிருந்த மின்கம்பத்துடன் மோதி இந்த விபத்து... Read more »

அம்பன் மருத்துவமனையில் மருத்துவரும் இல்லை, நோயாளர் காவு வண்டியுமில்லை, ஒருமணித்தியாலம் வரை காத்திருந்த அவசர நோயாளி……..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம் மருத்துவரும்  இல்லாத நிலையில், நோயாளர்  காவு வண்டியும் இல்லாத நிலையில் அவசரமாக சிகிச்சையளிக்கப்படவேண்டிய  நோயாளி ஒருவர் ஒரிமணித்தியாலத்தின் பின் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருதங்கேணி பிரதேச வைத்திய சாலை நோயாளர் காவு வண்டி... Read more »

பார்ப்போரை ஆச்சரியப்படுத்திய யாழ் போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் செயற்பாடு…!

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம்  புதன்கிழமை இடம் பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியின் செயல்பாடு பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் மறைந்துள்ள தமிழ் ஆளுமைகளுக்கான விருது... Read more »

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நீடிப்பு…..!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி வரை உயர் தரப்பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்... Read more »

சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை தடை செய்யுமாறு வேல்ஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை.

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை தடைசெய்யுமாறு வேல்ஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.                        சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது போல பிரித்தானியாவும் விதிக்க... Read more »