வரி உயர்வு போன்ற கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது! மத்திய வங்கித் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

கடுமையான தீர்மானங்கள் பலவற்றை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி  நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நோர்காணல் ஒன்றின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்கள் பலவற்றை  எடுக்க வேண்டியுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரி திருத்தங்கள்,... Read more »

பாணின் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே... Read more »

கோழி இறைச்சியின் விலை குறைப்பு

1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வகையில் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை... Read more »

யாழில் போதைப்பொருளுடன் 3 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50, 60 மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது... Read more »

இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தியதால் 99 சிறார்கள் பலி

இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தி 100 சிறார்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு 100 சிறார்கள் உயிரிழந்ததையடுத்து இந்தோனேசியாவில் தற்போது சிரப் மற்றும் திரவ மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பருகியதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காம்பியாவில் 70... Read more »

நாடாளுமன்றத்தை கலைப்பதே ஒரே தீர்வு: ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம்

பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய பொது தேர்தலை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்... Read more »

யாழில் வயோதிபர்களிடம் கைவரிசையை காட்டும் திருடர்கள்!

யாழில் மூதாட்டி ஒருவரின் தங்க நகையை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளத. கொடிக்காமம் – சியாமளா மில் வீதியில் தனிமையில் இருந்த மூதாட்டியொருவரின்... Read more »

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்த மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகை கைப்பற்றியதோடு அதிலிருந்த மூன்று இந்திய கடற்தொழிலாளர்களையும் எல்லை தாண்டி... Read more »

புதிய கடன் திட்டம் அறிமுகம்:வங்கி விபரம் தொடர்பில் அறிவிப்பு

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(20.10.2022) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,“கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.... Read more »

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் தனியார் பேருந்துகள்

எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை சலுகை காலம் வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான... Read more »