தாயின் கள்ள காதலனால் தாக்கப்பட்ட 6 வயது சிறுவன் பலி! அதிகாலையில் நடந்த பயங்கரம்.. |

தாயின் கள்ளக் காதலன் என கூறப்படும் நபரால் தாக்கப்பட்ட 6 வயது சிறுவனொருவன் இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள், ஜனாதிபதி முன்னிலையில் சம்மந்தன் காரசாரம்… |

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் என்பது எங்களுக்கு தொியும். ஆனால் என்ன நடந்தது என்பதை கண்டறிந்து பொறுப்புக்கூறல் நிச்சயம் நிறைவேற்றப்படவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூறியுள்ளார். இனப்பிரச்சினை தீர்விற்காக ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி... Read more »

வைத்தியசாலைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வைத்தியர்கள்

அரசாங்கத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ள சில மருத்துவர்கள் மருந்து வகைகளை முறைகேடாக பயன்படுத்தி இளைஞர் யுவதிகளுக்கு போதைப்பொருளுடன் கூடிய மருந்துகளை விற்பனை செய்வது தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக... Read more »

மேல்மாகாண மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு பிரச்சனை!

மேல் மாகாணத்தில் வன விலங்குகள் மனிதர்களின் வீடுகளுக்கு வரும் போக்கு அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மேல்மாகாணத்தில் அதிகரித்த நகரமயமாதல் காரணமாக விலங்குகளின் வாழ்விடங்கள் இழக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது. மேலும், குறிப்பிட்ட நபர்கள் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட பகுதிகளை ஆக்கிரமித்து... Read more »

தந்தை கண்முன்னே விபத்துக்குள்ளான மாணவன்!

ரத்மல்கொட மத்திய சந்திக்கு அருகில் தனது தந்தையின் கண்களுக்கு முன்பாகவே முச்சக்கரவண்டியில் மோதியதில் 7 வயது பாடசாலை மாணவன் படுகாயமடைந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாபுட்டுகல தேசிய பாடசாலையின் இரண்டாம் வருட மாணவி ஒருவரே காயமடைந்துள்ளார். குறித்த மாணவன்... Read more »

கடலட்டை பண்ணைகளால் மீன் வளம் அழியும் என்பது அப்பட்டமான பொய்! கடற்றொழிலாளர்கள்

கடலட்டைப் பண்ணைகளின் மீன் வளம் அழியும் என்பது அப்பட்டமான பொய் – – யாழ். கடற்றொழிலாளர்கள் தெரிவிப்பு, ஆழங் குறைந்த சூடான நீர்ப்பரப்பில் அமைக்கப்படும் கடலட்டைப் பண்ணைகளினால் மீன்களின் இனப் பெருக்கம் பாதிக்கப்படும் என்பது தீய நோக்கோடு மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்று... Read more »

12000 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சுமார் 12,000 அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியர்களில் சுமார் 12,000 பேரின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் ஓய்வூதியத் துறைக்கு அனுப்பப்படவில்லை என தெரியவருகிறது. இவர்களில் சிலர் தொடர்ந்தும் பணிபுரிய எதிர்பார்த்துள்ளதாகவும், அதனால்... Read more »

பேசப் போதல் – ஆய்வாளர் நிலாந்தன்

“பத்து வருடங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது பத்து நாட்கள் யுத்தம் செய்வதையும்விட எவ்வளவோ சிறந்தது”இவ்வாறு தெரிவித்திருப்பவர் முன்னாள் குறேஷிய ஜனாதிபதி Stjepan Mesić. அணிசேரா நாடுகளின் 14வது மகாநாடு 2006 செப்டம்பர் 16–17 ஹவானாவில் நடைபெற்றது.அதில் Stjepan Mesić பார்வையாளர் அந்தஸ்தோடு கலந்து கொண்டார்.அவர்... Read more »

மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சின் புதிய தீர்மானம்!

கல்வி அமைச்சு மற்றும் உளவிழிப்புணர்வு பாடசாலை இன் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய உடஈரியாகம தம்மஜீவ தேரர் அவர்களின் ‘உளவிழிப்புணர்வு மன்றம்’ இணைந்து ‘உளவிழிப்புணர்வை’ உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டமானது, சிக்கலாகவும் வேகமாகவும் இயங்கி வருகின்ற சமூகத்திற்கு முகங்கொடுத்து மாணவர்கள் தமது... Read more »

காரைநகர் – நீலங்காடு பகுதியில் கடற்படைக்குகாணி அளவிட மக்கள் எதிர்ப்பு!

காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை எழாறா கடற்படை முகாமிற்கு அளவிடுவதற்கு மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டனர். குறித்த காணியை அளவிடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் இன்றையதினம் வருகை தந்தபோது... Read more »