பருத்தித்துறை பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஆபத்தை ஏற்படுத்தும் பாதை தடை தொடர்பான கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உபிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியபாலயத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட முறைபப்பாடு தொடர்பில் இவ் ஆணைக்குழுவினால்... Read more »

வடக்கில் பல இடங்களில் சிங்கள இடதுசாரி தலைவருக்கு நினைவேந்தல்கள்…!

இலங்கையின் பெரும்பான்மை இனத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைவாக உள்ள மக்களின் உரிமைகளுக்காக தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் போராடி தென்னிலங்கையில் பல துன்பங்களை அனுபவித்த இடதுசாரி தலைவருக்கு வடக்கில் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜூலை 25ஆம் திகதி தனது வாழ்க்கைப் போராட்டத்தை முடித்துக் கொண்ட நவ... Read more »

தந்தை செல்வா கலையரங்கில் இடம் பெற்ற தமிழ் பொது வேட்பாளர் அறிமுக நிகழ்வு…!

தமிழ் மக்கள் சிவில் சமூகங்களின் பொது கட்டமைப்பான தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும், தமிழ் தேசிய கட்சிகளிற்க்கும் இடையே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தமிழ் பொது வேட்பாளரார முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு சற்றுமுன்னர் தந்தை செல்வா... Read more »

அராலியில் கடைக்கு முன்னால் நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல்!

அராலி ஆலடி சந்திக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் நின்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று நேற்றிரவு  தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த குழுவுக்கும் அவ்வி டத்தில் நின்ற இளைஞர்களுக்கும் ஏற்கனவே உள்ள முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம்... Read more »

அக்கராயனில் பரசூட் முறை நெற் பயிர்ச்செய்கை வயல் அறுவடை!

கிளிநொச்சி அக்கராயன்குளம்  விவசாய போதனாசிரியர் பிரிவில் அக்கராயன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்ச்செய்கையில் நவீன  முறையான பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று(07) காலை 10.00மணிக்கு பிற்பகல் நடைபெற்றது. அக்கராஜன்குளம் பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற... Read more »

செம்பியன்பற்றில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சைக்கிள் பவனி…!

Deயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியம்பற்று  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  சைக்கிள் பேரணி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை 06/08/2024  காலை 8 மணி முதல் இடம் பெற்றது.  பாடசாலை அதிபர்  சு.கணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பரதம விருந்தினராக  பாடசாலையின்... Read more »

கொடுக்குளாயில்  குடும்பஸ்தரின் வீட்டிற்கு தீ வைப்பு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் ஆழியவளையில் நேற்றிரவு  06.08.2024   குடும்பஸ்தர் ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது. விஜயகுமார் குணேஸ் என்கின்ற  தாளையடி தபால் நிலைய ஊழியரின்  வீடே இவ்வாறு  விசமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மனைவி மற்றும் ஒன்பது மாத குழந்தையுடன் குறித்த வீட்டில் வசித்து வரும் குடும்பஸ்தர்... Read more »

தமிழ் மக்கள் கட்சிகளாக இல்லாமல் தமிழ் இனமாகச் சிந்தித்தால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரே ஒரே தெரிவு..! பொ.ஐங்கரநேசன்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழர் ஒருவரால் ஒரு போதும் ஜனாதிபதியாக வரமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் சிதறிப்போய்க் கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய அரசியலை, தமிழ்த்தேசிய உணர்வு நிலையை... Read more »

ஜனாதிபதியுடனான சந்திப்பு பரகசியமானதே – அனந்தி சசிதரன் தெரிவிப்பு!

நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் 04.08.2024 அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே... Read more »

வழக்கம்பறை அம்மன் அறக்கட்டளை, பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கல்!

ஆடி அமாவாசை தினமான  நேற்று முன் தினம்  வழக்கம்ப அம்மன் அறக்கட்டளை, பொன்னாலை நாராயணன் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா ஆன்மீக அறக்கட்டளையின் அறங்காவலர்கள் இணைந்து 2 மாணவர்களுக்கான கல்விக்கான நிதி உதவி, 20 ஏழை குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் 2 பெண்... Read more »