யாழ்ப்பாணம் – நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன நேற்றிரவு களவாடப்பட்டுள்ளது. வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடிச்... Read more »
தன்னை கைது செய்ய திட்டமிடப்படுவதாக ஊடகவியலாளர் ஒருவர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்துவது குறித்த தனது செய்தி அறிக்கையிடலுடன் இந்த கைது நடவடிக்கை தொடர்புபடுவதாக ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி – கோணாவில் கிழக்கை சேர்ந்த இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்க்கு வாழ்வாதார உதவியாக விவசாயம் மேற்கொள்வதற்க்கு ரூபா 260000/- பெறுமதியான ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைப்பதற்க்கான நிதியுதவி நேற்று வியாழக்கிழமை 10/10/2024 வழங்கப்பட்டதுடன் சுபநேரத்தில்... Read more »
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த மனோகரன் யதுர்னா எனும் 17 வயது மாணவியை காணவில்லையென அவரது தாயார் தேடிக் கொண்டிருக்கின்றார். தனது மகளான மனோகரன் யதுரனாவை கடந்த 10/08/2024 ம் திகதியிலிருந்து காணவில்லையென கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை அவரது ... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து சிவில் உடையில் சென்ற போலீஸ் குழு ஒன்று முல்லைத்தீவில் ஒருவரை கைது செய்து யாழ்ப்பாணம் கொண்டுவந்ததுடன் அவர்மீது மூர்க்கத்தனமான தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது கொக்குத்தொடுவாய் தெற்கு,... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதியோர் தின நிகழ்வுகள் நேற்று காலை 9:30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் அதன் முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் மேலதிக அரச அதிபர் திரு. ஶ்ரீநிவாசன் தலமையில் இடம் பெற்றது. ஓய்வு... Read more »
மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட ‘சுப்பர் கிண்ண’ கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு சம்பியன்ஷிப்களையும் வென்றன. பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண் வீரிங்கனையான பி.சிவானுஜாவும் இலங்கை அணியை... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப்... Read more »
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடந்த (4.10.2024) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் இன்று 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து உள்ளக வீதிக்கு... Read more »
தமிழ் மக்கள் பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் இந்த தேர்தல் தொடர்பாக பொருத்தமான தீர்மானங்களை தங்கள் அமைப்பு சார்ந்து மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றார்கள் என தமிழ் மக்கள் பொதுச்சபை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக 6 தடவை இணையத்தில் ஒன்று கூடிய... Read more »