நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களையும் எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி மீள அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும்... Read more »
மலையக தமிழ் மக்களின் கலாசார நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை இராணுவம் மற்றும் தோட்ட நிர்வாகமும் ஆராய்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. ஜூலை 09 ஆம் திகதி மாலை பொகவந்தலாவ, கொட்டியாகல பிரதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த “லயத்து கோழிகள்” நாடகம் தொடர்பில் தோட்ட நிர்வாகமும், இராணுவமும் பலத் தடவைகள்... Read more »
மறைந்த, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னால் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி, மலர் அஞ்சலி தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.... Read more »
சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிறுவனத்தில் மனித உரிமைகள் டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. சட்டத்துக்கு மனித உரிமைக்குமான நிறுவனத்தின் இயக்குனர் அம்பிகா ஸ்ரீதரன் தலைமையில்... Read more »
ஆனைக்கோட்டை – கல்லூண்டாய் இந்து மயானத்தில் சடலங்கள் எரிக்கின்ற புகை வீடுகளுக்குள் வருகின்றது. அந்த புகையை நாங்கள் சுவாசிப்பதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றோம் என கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் எங்களுக்கு இந்த... Read more »
தனி ஒருவரால் ஆலயம் ஒன்றிற்க்கு செல்வதற்க்கும் கடற்கரைக்கு செல்வதற்க்கும் பல இலட்சம் பெறுமதியான வீதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதி மற்றும் அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதி என்பனவே... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அம்பன் மற்றும் குடத்தனை பகுதியல் இம்முறையும் பல நூறு ஏக்கரில் வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருடாந்தம் ஆனி, ஆடி மாதத்தில் இடம் பெறும் குறித்த வெங்காய பயிர் செய்கை வளமையைவிட அதிகமாக இடம் பெற்று வருகிறது. அம்பன்,... Read more »
இலங்கை கடற்படையினரால் தங்கம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(12.07.2023) புத்தளம் கல்பிட்டி கடற்பகுதியில் இடம்பெற்றது. இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 8 கிலோ தங்கம், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 37 மற்றும் 42 வயதான... Read more »
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி சார் கூட்டம் நேற்றைய தினம் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், கிளிநொச்சி கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும்... Read more »
அம்பாறை- அக்கரைப்பற்று பனங்காடு பகுதியில் பூட்டியிருந்த வீடொன்றிலிருந்து பெறுமதிவாய்ந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (11.07.2023) இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் வேளாண்மை காவலுக்கு சென்றதையடுத்து அவரது மனைவி பிள்ளைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியின் தாயாரின் வீட்டிற்கு... Read more »