யாழ்ப்பாணம் கரவெட்டி துன்னாலை தெற்கு அ.த.க.பாடசாலை மீள் புனரமைக்கப்பட்டு 21/08/2023 பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11:45 மணியளவில் அர்ம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பாண்ட் இசையுடன் அழைத்து வரப்பட்டு கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டது. கல்வெட்டு திரை நீக்கத்தினை... Read more »
தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் மஞ்சத் திருவிழா உற்சவம் இன்று (23) வெகு சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்த மகோற்சவத்தின் 6ம் திருவிழாவான இன்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பான கொடித்தம்ப பூஜையை தொடர்ந்து, மாலை 5.00 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. வசந்த மண்டப... Read more »
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் 23.09.2023 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.... Read more »
இந்தியாவிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசன் துறைமுகத்துக்கு வரும் கோடிலியா உல்லாசப் பயணக் கப்பல் சுற்றுலாவிகளுக்கு வேண்டிய சேவைகளை உரிய முறையில் வழங்க வடக்கு மாகாண ஆளுநரின் விசேட உத்தரவின் பேரில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜுன் 16ம் திகதி காங்கேசன் துறைமுகம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டபோது முதல்... Read more »
வி.பி.பவுண்டேசன் நிறுவனத்தினால் மாணவர்களுக்கான வங்கி கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாணவர்களுக்கான வங்கி கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு விசுவமடுவில் அமைந்துள்ள பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழரசுக்... Read more »
வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங் மகிழ்ச்சி
தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங் கூறுகிறார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நேற்று (23.08.2023) ஆளுநர் அலுவலகத்தில்... Read more »
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, தமிழ் மக்களை கடித்து, தமிழ் மக்களுடைய அரசியல் பிரதிநிதிகளை கடித்து இறுதியாக நீதிபதிகளையும் கடித்து குதறத் தொடங்கியுள்ளது சிங்கள பௌத்த பேரினவாதம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில்... Read more »
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் நேற்றைய தினம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் புளொட்... Read more »
நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து விநாயக பெருமான் வீதி வலம் வந்தார். அதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்வு இடம்பெற்று, பிரதான கும்பங்கள்... Read more »
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க தூதர்... Read more »