இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட போட்டியில் 20 வயது பிரிவில் வரலாற்று சாதனை படைத்தது சென் பற்றிக்ஸ் கல்லூரி!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான இறுதியாட்டம்  நேற்று (09/10/2023) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் மாலை  நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தேசிய ரீதியில் பலம் வாய்ந்த கொழும் ஷாகிராக் கல்லூரியை  சமநிலை தவிர்ப்பு உதை மூலம் 04... Read more »

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு – கல்வி அமைச்சர்!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை அமைப்புகளிலும், அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கீடுகள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.... Read more »

முல்லைத்தீவு பாடசாலையில் ஆசிரியர் தினத்தில் கோஷ்டி மோதல்

முல்லைத்தீவு வலையத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்  நேற்று  திங்கட்கிழமை ஆசிரியர் தின நிகழ்வில் பாடசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் மோதலில் ஈடுபட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வெளியிலிருந்து வருகை... Read more »

அரோகராப் போராட்டம்? – ஆய்வாளர் நிலாந்தன்

ஒரு நீதிபதிக்கு நீதி கேட்டுத் தமிழ் மக்கள் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.கடந்த வாரத்திலிருந்து தமிழ்ப் பகுதிகளெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதில் குறிப்பாக கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும்.இது குத்துவிளக்குக்  கூட்டணியால் ஒழுங்கு செய்யப்பட்டது.எனினும் ஏனைய... Read more »

இறக்குமதி தடை நீக்கம்: காரணத்தை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு

பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களுக்குமான  இறக்குமதி கட்டுப்பாடுகள்  நீக்கப்படுவதாக முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற... Read more »

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

இஸ்ரேலில் தற்போது தொடர்ந்து வரும் போர் நிலமை காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துள்ளது. இதனால் இலங்கையில் மீண்டும் எரிபொருள்... Read more »

சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கைக்கு வருகை- அலி சப்ரி

சீன கப்பல் நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சீன கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வரமுடியாது. சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கை... Read more »

இந்தியாவின் மண்டபம் அருகே கைவிட்டுச் செல்லப்பட்ட நிலையில் இலங்கைப் படகு

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை ஆற்றுவாய் பகுதியில் பைபர் படகில் சென்றவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக இராமேஸ்வரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க கடற்கரைப் பொலிஸார், மண்டபம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டதுடன் குறித்த படகு மன்னார் பகுதியைச்... Read more »

தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்ட போட்டியில் 17 வயதுப் பிரிவில் தெல்லிப்பழை மஹாஜனா சாம்பியன்!

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவு அணி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி நேற்று 09.10.2023 திங்கள் காலை 9.30 மணிக்கு யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் குருநாகல் கவுசிகம மத்திய கல்லூரியை... Read more »

பருத்தித்துறையில் மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரி தொடர்பில் விசாரணை! –

பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத்தெரிவித்தார், அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம் பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான கூட்டத்தின்... Read more »