வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளர் மரியசீலன்-திலைக்ஸ் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு பலமணிநேரம் விசாரிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தலில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் வெளிப்படையாக ஆதாரங்களோடு செய்தியை வெளியிட்டிருந்தார். இதன் பிரகாரம் அவதூறு என முறைப்பாடு... Read more »
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில், ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையினை முன்னிட்டு இன அடக்குமுறை எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பழைய பூங்காக்கு அருகாமையில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, நல்லிணக்க நாடகம் போடாதே, தென்கோனை கைது செய்,... Read more »
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினை தொடர முடியாது எனவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும்... Read more »
போதைப் பொருட்களுக்கு எதிரான இலங்கை பொலிஸார் முன்னெடுத்துள்ள சர்ச்சைக்குரிய நடவடிக்கை, கடும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோன், உடனடியாக ‘ஒபரேஷன் யுக்திய’ என்ற போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினார். அவர்... Read more »
தற்போதைய சூழ்நிலையில் அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிக்கபடாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச, மாகாண அரச சேவைகள் தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. நிதியமைச்சர் என்ற ரீதியில் ரணில் விக்ரமசிங்கவினால் அறிவிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவை 2024... Read more »
இந்த வருடத்தை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் மூலம் வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.நுகர்வோர் அதிகார சபைக்கான வேலைத்திட்டம் இந்த... Read more »
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316... Read more »
நான்கு நாள் விஜயம் வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் விசேட உலங்கு வானூர்தியில் குருநகர் செம்யேம்ஸ் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தார். ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர், வடக்கு ஆளுநர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்றதை... Read more »
இன்று காலை வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க பிரதிநிதி ஜெனிற்றாவின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை உள்ளடக்கிய நீதிமன்ற உத்தரவை உள்ளடக்கிய மனுவை வழங்க சென்றிருந்தனர். இந்நிலையில் வீட்டில் யாரும் அற்ற வேளை பொலிஸார் திரும்பிச் சென்று மீள வீட்டிற்குள்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளநிலையில் யாழில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சற்றுமுன் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள பழைய பூங்கா... Read more »