மருதங்கேணி வைத்தியசாலையில் இரத்ததான முகாம்-ஆர்வமுடன் பங்கெடுத்த கொடையாளர்கள். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான முகாம் வைத்தியர் Dr.N.Narendran தலைமையில் இன்று இடம்பெற்றது. காலை 09.00 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கி ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாணம் இரத்தவங்கியில்... Read more »
23ஆம் ஆண்டு பொங்குதமிழ் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ் தூபியில் நடைபெற்றது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களது கருத்துரைகள் இடம்பெற்றன. பொங்குதமிழ் பிரகடனத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைகளான சுய நிர்ணய உரிமை, மரபு வழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.... Read more »
மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சூரிய பொங்கல் நிகழ்வும்,உழவர் கௌரவிப்பும் இன்று புதன்கிழமை(17) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது சூரிய பொங்கல் பொங்கும்... Read more »
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட 35 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கடந்த 2 ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவு என்கிற ரீதியில்... Read more »
பண்டிகைக் காலத்தின் பின்னர் மரக்கறிகளின் விலை குறைவடையும் என முன்னறிவிக்கப்பட்ட போதிலும், உண்மையில் விலைகள் இன்னும் உயர்வாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான காய்கறி வகைகளின் விலை இப்போது ஒரு கிலோகிராம் ரூ.1,000ஆக இருப்பதுடன், கரட் மற்றும் பீன்ஸ் அதிகபட்ச அளவை எட்டி கிலோ ரூ.1,200 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம்,... Read more »
க.பொ .த உயர்தர விவசாய விஞ்ஞான பாட பரீட்சையின் முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி வினாத்தாள்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அந்த பாடத்துக்கான இரண்டு பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன. பரீட்சைக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானதன் காரணமாக இந்தத்... Read more »
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் குற்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்க்கு கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதி லயாக இருந்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு சட்டரீதியானது அல்ல என இலங்கையில்... Read more »
மன்னார் கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து எருக்கலம் பிட்டி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சங்குகளை உடமையில் வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படைக்கு நேற்று கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு... Read more »
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா எதிர்வரும்பெப்ரவரி மாதம் 23 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த பணிகள் குறித்து ஆய்வுசெய்யும் விஜயமொன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்விஜயத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளார் , யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), நெடுந்தீவு... Read more »
களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை கெளவிச் சென்றுள்ளது. சம்பவத்தை எதிர்கொண்ட சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பாட்டி சிறுவனை நீராட்டிக் கொண்டிருந்தபோது பாட்டியை திடீரென முதலை ஒன்று தாக்கி விட்டு சிறுவனைக் கெளவிச்... Read more »