இரணைமடு கமக்காரர் அரும்புக்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர்.

இரணைமடு கமக்காரர் அரும்புக்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர். தமக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க கோரியே இன்று கையளித்தனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்ற விவசாயிகள் ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.... Read more »

இன்றைய இராசி பலன்

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 தை : 8. 🇮🇳 ꧂_* *_🌼 திங்கள்- கிழமை_ 🦜* *_📆 22 – 01- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯... Read more »

புடவைக் கைத்தொழில் பயிற்சி மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக பின்வரும் பாட நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

புடவைக் கைத்தொழில் திணைக்களம் 2024/2025 ஆம் கல்வி ஆண்டிற்கான புடவைக் கைத்தொழில் பயிற்சி மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக பின்வரும் பாட நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 1.கைத்தறி புடவைக் கைத்தொழில் ஆரம்பப் பயிற்சிப் பாடநெறி 6 மாதங்கள். 2. கைத்தறி புடவைக் கைத்தொழில் இறுதிச்சான்றிதழ் பயிற்சி... Read more »

ஜேர்மன் தொழில் நுட்ப நிறுவனத்தால் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரல்

[1/21, 23:00] Kandeepan 2: Admission to Part-Time Courses (Evening) – 2024 – Ceylon German Technical Training Institute (German Tech / CGTTI) 01. Workshop Practice 02. Automobile 03. Auto Electrical 04. Power Electrical... Read more »

தெல்லிப்பழை தரைமண்கலட்டி திருவருள்மிகு ஹீ சித்திவிநாயகர் தேவஸ்தான கும்பாவிஷேகம்

தெல்லிப்பழை தரைமண்கலட்டி திருவருள்மிகு ஹீ சித்திவிநாயகர் தேவஸ்தான கும்பாவிஷேகம் எதிர்வரும் 24 ம் திகதி இடம்பெறவுள்ளது. இதேவேளை கும்பாவிஷேகத்திற்கான கிரியைகளானது 22 ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 24 ம் திகதி 9.48 முதல் 10.23 வரையான புண்ணிய காலப்பகுதிக்குள் கும்பாவிஷேகம் நடைபெறவுள்ளது. Read more »

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று கட்சிகள் கூறுவது முழுக்க முழுக்க தமிழ் அரசியலுக்கு செய்யும் பச்சை துரோகம்….!

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று கட்சிகள் கூறுவது முழுக்க முழுக்க தமிழ் அரசியலுக்கு செய்யும் பச்சை துரோகம்….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் . தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று... Read more »

வெற்றிலைக்கேணியில் கோர விபத்து-இருவருக்கு பலத்த காயம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பட்டாரக வாகனத்தை முந்திச்... Read more »

சிறிதரன் துயிலுமில்லத்தில் அஞ்சலி!

தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றதை தொடர்ந்து வரவேற்பு இடம்பெற்றது. Read more »

அதிகளவு ஹெரோயின் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு!

அதிகளவு ஹெரோயினை பாவித்த இளைஞன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இதன்போது சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன்... Read more »

வட,கிழக்கில் படிப்படியாக குறைவடையும் மழை

இன்று மாலை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்வரும் 27.01.2024 நண்பகல் முதல் 31.01.2024 வரை மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும்... Read more »