கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மீண்டும் பதட்டம்

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இராணுவ சிப்பாய் உட்பட 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த மோதல்... Read more »

*⭕வரலாற்றில் இன்று________*

*1900 – பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.* *1909 – உலகின் முதலாவது செயற்கை நெகிழி பேக்கலைட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பெல்ஜிய வேதியியலாளர் லொயோ பேக்லண்டு அறிவித்தார்.* *1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.*... Read more »

இன்றைய இராசி பலன் 05-02-2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌.  🌈 தை : 22. 🇮🇳  ꧂_* *_🌼 திங்கள்- கிழமை_ 🦜* *_📆 05- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம்... Read more »

தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில்67 வது வருட நினைவேந்தல்

இலங்கையின் தேசிய இனமான தமிழினம், சுதந்திரம் மறுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தர பிரஜைகளாக்கப்பட்டு வாழும் நிலையை வெளிக்கொணரும் வகையில், தமிழர் தாயகத்தின் தலைநகராம் திருகோணமலை நகரில் 04.02.1957 அன்று கறுப்புக் கொடியேற்ற முனைந்த வேளையில் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிய வீரத்தமிழ்ப் பொது மகன்... Read more »

நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடுகின்றார்கள். நாங்கள் கடலில் சுதந்திரமாக தொழில் செய்ய முடியவில்லை – எம்.வி.சுப்பிரமணியம்

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது, சுதந்திர தினம் நாட்டில் கொண்டாடப்படுகிறது. ஆனால் நாங்கள் சுதந்திரமாக கடலில் தொழில் செய்ய முடியவில்லை. சுதந்திர தினத்தில் கூட இந்திய இழுவைப்... Read more »

இலங்கை-இந்திய உறவின் புதிய பரிமாணமாகும் வர்த்தக உறவு?

உலகளாவிய முறைமை (Global System) வர்த்தகத்தால் கட்டமைக்கப்படுகிறது. இன்றைய பொருளாதாரம் வர்தகம் மற்றும் சந்தையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உலகம் பல நூற்றாண்டுகளாக கண்டறிந்த வடிவங்களுக்குள்ளால் நகர்ந்துவருகிறது. உலகத்தில் தோன்றிய அனைத்து கருத்தியலும் உலகளாவிய முறைமைக்கு சேவகம் செய்வதாகவே உள்ளது. உலகளாவிய வர்த்தகத்திற்குள்யேயே நாடுகளுக்கிடையிலான உறவு... Read more »

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் பொலிசாரால் தடுக்கப்பட்டு 8 பேர் கைது – கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரகையும் பயன்படுத்தப்பட்டது

5 பேர் கைது – கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரகையும் பயன்படுத்தப்பட்டதுடன், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் பொலிசாரால் தடுக்கப்பட்டுள்ளது. சம்வத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வும் மரநடுகையும்

இன்று இலங்கையின் 76ஆவது சுதந்திரதினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் அடிப்படையில் இன்று இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலகத்தில் கொண்டாடப்பட்டது. காலை 8.27 மணிக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி அவர்களால் தேசிய கொடி... Read more »

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு தேசியப் பட்டியல் ஊடாக எம்.பி் பதவி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் அந்தக் கட்சியினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று... Read more »

கட்டைக்காட்டில் மரநடுகையும் சுதந்திரதின நிகழ்வும்

இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் கட்டைக்காடு முள்ளியான் கிராம அலுவலர் காரியாலயத்தில் இன்று கொண்டாடப்பட்டது. முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் தலைமையில் காலை 08.30 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முள்ளியான் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.... Read more »