அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது! –

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றைய தினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த... Read more »

யாழ் பிறவுண் வீதியில் குருக்கள் ஒருவரின்வீட்டில் திருடிய மூவர் கைது!

வீடு உடைத்து பெருமளவு நகைகளை கொள்ளையடித்து கெரோயின் வாங்கிய பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை நகைகளுடன் கைது செய்தனர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர் கடந்த மாதம் 28ம் திகதி மாலை 3 மணி தொடக்கம் 4 மணிக்கு இடைப்பட்ட நேரம் யாழ் பிறவுண் வீதியில்... Read more »

முல்லைத்தீவு-ஒட்டுசுட்டானில் மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கல்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட 188 பேருக்கு, காணிகளுக்கான அளிப்பு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, முறுகண்டி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது, திருமுறுகண்டி, இந்துபுரம், பனிக்கன்குளம், மாங்குளம் கிராமங்களை சேர்ந்த 188 பேருக்கு காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட... Read more »

தொலைபேசி மூலம் ஆசைகாட்டி இருவரிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பண மோசடி..!

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மர்ம நபர்கள், அதிஸ்ட லாப... Read more »

எரிபொருள் விலை எந்த நேரத்திலும் அதிகரிக்கப்படலாம்..! மத்திய வங்கியும் அரசுக்கு அழுத்தம்.. |

நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க உடன் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வங்க ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் கோரியுள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நட்டமடைந்து வருவதால் தொடர்ந்து கூட்டுத்தாபனத்தை முன்னெடுத்து செல்ல முடியாமல் போகுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.... Read more »

வடக்கில் மலோியா காய்ச்சல் அபாயம் தீவிரம்! 4 நோயாளர்கள் தீவிர சிகிச்சை பிரிவில், சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை.. |

வடமாகாணத்தில் மலோியா தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தொிவித்த சுகாதார அமைச்சின் மலோியா எதிர்ப்பு பரப்புரையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர இந்த தகவலை தொிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,... Read more »

மஹாவம்சம் என்ற பாலி மொழி புனைகதை தொடர்பாக எந்த வரலாற்று பக்கங்களிலும் ஒரு கொருசு தகவல் கூட கிடையாது..!சி.வி

இந்தியாவிலிருந்து விஜயன் மற்றும் அவனது தோழர்கள் இலங்கை வந்ததமைக்கு இந்திய வரலாற்று நூல்களில் ஆதாரம் இல்லை. என கூறியிருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.  விக்னேஸ்வரன், மகாவம்சம் என்ற புனைகதை பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளமை 1500 ஆண்டுகளுக்கு... Read more »

எழுதுமட்டுவாழ் பகுதியில் விபத்து! மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம்.. |

யாழ்.கொடிகாமம் பகுதியில் நேற்றைய தினம் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  கொடிகாமத்தில் இருந்து வருகை தந்த வானும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், எழுதுமட்டுவாழ் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் குறித்த அனர்த்தம்... Read more »

ஓய்வூதியம் பெற்றுச்சென்ற 12,483 பேருக்கு ஓய்வூதிய ஊக்குவிப்பு தொகை வழங்கப்படவில்லை- ஜோசப் ஸ்டாலின் –

ஓய்வூதியம் பெற்றுச்சென்ற 12,483 பேருக்கு இதுவரை ஓய்வூதிய ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரச சேவையில் ஓய்வூதியம்... Read more »

தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்டாகணசொல்லும் அமைச்சர்…..! எம் ஏ சுமந்திரன் கிண்டல்.!

தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே  அமைச்சர் என. தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினருடன் இடம் பெற்ற முக்கிய சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள்... Read more »