உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினரால்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்நிலை,  முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்று முன்தினம் ஞாயிற்றிக்கிழமை 12/05/2024 காலை 9:30 மணியளவில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில்... Read more »

பிரதம செயலாளரின் தலையிட்டால்  7 மாதங்கள் மின்சாரம் இல்லாத பாடசாலைக்கு மீண்டும் மின்சாரம்!

யாழ்ப்பாணம் தீவகப் பகுதிக்கு உட்பட்ட ஊர்காவற்துறை பாடசாலை ஒன்றில் ஏழு மாதங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் வடமாகாண பிரதம செயலாளரின் தலையீட்டினால் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த... Read more »

யாழ்ப்பாணம் நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் விபத்து!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற சென்ற கார் யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்... Read more »

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல்!

மாற்றுத்திறனாளிகள்,  எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான விசேட... Read more »

இணுவில் பொது நூலகம் சன சமூக நிலையத்தின் 22வது  புனருத்தாரன ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும்.

இணுவில் பொது நூலகம் சன சமூக நிலையத்தின் 22வது  புனருத்தாரன ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் நேற்றையதினம் இணுவில் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரை மற்றும் மாணவர்களது... Read more »

நல்லூரில் நடைபெற்ற பசுமை இயக்கத்தின் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு..!

தமிழ்த் தேசியப்  பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும்  ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றது. பகிர்ந்துண்டு  வாழ்வோம் என்ற கருப்பொருளில் செயற்படுத்தப்பட்டுவரும் இத்திட்டம் நேற்று ஞாயிற்றுக் கிழமை [12-05-2024] நல்லூரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த்... Read more »

முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியிலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுட்டது. சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வவுனியா... Read more »

கிளிநொச்சியில் 1 கிலோ 760 கிராம் கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பொலீஸ் விசேட அதிரடி கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளை... Read more »

இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும்…! பேராசிரியர் K.T.கணேசலிங்கம்.

இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும் எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர்  பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்கள் ஆற்றிய நினைவுப்பேருரை…! (தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்ட, தந்தை செல்வாவின் 47ஆம் ஆண்டு நினைவு நாளில் (26.04.2024),... Read more »

தமிழ் மக்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு பஞ்சமில்லை” வெளியானது புதிய அறிக்கை.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு இன்னும் பஞ்சமில்லை என சர்வதேச அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்ட இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டம் வெளியிட்டுள்ள (ITJP) புதிய அறிக்கையில், உள்நாட்டுப் போர்... Read more »