மின்வெட்டு நேரம் மேலும் குறைக்கப்பட்டது..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…..!

நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்றி முறையிலான மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் 1 மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more »

நேற்றும் பவுசர்களை வழிமறித்து அட்டகாசம்.. |எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படலாம்….!

பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்படும். என எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க கூறியுள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நேற்றுமுன்தினம் இரவு 10... Read more »

இலங்கை பிரதிநிதி அலகா சிங் – எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி அலகா சிங், இன்று (23) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்தார். இலங்கையின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்கு முன்னைய காலத்தைவிட மேலும் வலுவான ஆதரவை வழங்குமாறு எதிர்க் கட்சித் தலைவர்... Read more »

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை- ஜோசப் ஸ்டாலின்.

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும் எனவே எதிர்வரும் நாட்களில் அதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கல்வி... Read more »

எரிபொருள் இன்றி காரைநகர் ஊர்காவற்றுறை பாதைச் சேவை தடைப்பட்டது!யாழ்அரச அதிபர் கவனம் செலுத்துவாரா?

எரிபொருள் இன்மையால்- காரைநகர் – ஊரகாவற்றுறை பாதைச் சேவை தடைப்பட்டுள்ளது!யாழ். அரச அதிபர் கவனம் செலுத்துவாரா? என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச... Read more »

ஹூங்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் கைக்குண்டு ஒன்றுடன் ஒருவர் கைது.

ஹம்பாந்தோட்டை ஹூங்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெற்கு பட்டஅத்த பிரதேசத்தில், நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹூங்கம பிரதேசத்தை சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு... Read more »

இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பா.உ ராதாகிருஷ்ணன்

இலங்கை மலையக மக்கள் முன்னணி  தலைவரும், நுவரேலியா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான , ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் இலங்கை மலையக மக்கள் முன்னணி  தலைவரும், நுவரேலியா பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் பெரம்பலூர் வருகை தந்துள்ளார். இந்தநிலையில் செய்தியாளரிடம்... Read more »

மறுமலர்ச்சி சனசமூக நிலைய கட்டடம் இன்று திறந்துவைப்பு…!

மறுமலர்ச்சி சனசமூக நிலைய கட்டடம் இன்று திறந்துவைக்கப்பட்டது.  குறித்த  நிகழ்வு  இன்று காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது. கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனால் திறந்துவைக்கப்பட்டது. குறித்த கட்டடத்தில் நூலகம், உப அஞ்சல் அலுவலகம் ஆகியன... Read more »

நாடளாவிய ரீதியில் கல்விப்  பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகடகு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள்.

கல்விப்  பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று  ஆரம்பமாகிய நிலையில் நாடளாவிய ரீதில்  5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள் தோற்றுகன்றனர். இந் நிலையில் 3ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் கல்விப் பொதுத் தராதர... Read more »

கிளிநொச்சியில் க.பொ. த. சாதரணதர  பரீட்சையில் சுமார் 4ஆயிரம் பரீட்சாத்திகள்….!

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று  ஆரம்பமாகியது கல்விப் பொது சாதாரண தரப்பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 3172 பேரும்இ  960 வெளிவாரி பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையானது ஒழுங்குபடுத்தப்பட்ட 37 பரீட்சை நிலையங்களில் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இப்பரீட்சைக்கு மாவட்ட... Read more »