யாழ்.பலாலி – அந்தோனிபுரம் பகுதியில் கடந்த 26ம் திகதி கடத்தப்பட்ட 20 வயதான இளைஞன் நேற்றய தினம் வீடு திரும்பியிருக்கின்றார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 26ம் திகதி பிற்பகல் 2 மணியளவல் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் மேற்படி... Read more »
உலக வங்கி இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை மறுத்துள்ளது. “அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது” என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது. உலகவங்கி... Read more »
இலங்கை வங்குரோத்து அடைந்து விட்டது என்று யாருடைய அனுமதியுடன் அறிவிக்கப்பட்டது என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாடு... Read more »
நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இராணுவ வாகனம் ஒன்று பால் கொள்வனவு செய்து கொண்டு சென்ற வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, ஒருவர் காயமடைந்துள்ளதோடு கொள்வனவு செய்துகொண்டு சென்ற ஆயிரக்கணக்கான லீட்டர் பாலும் வீதியில்... Read more »
ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் உணவு பஞ்சம் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்னமும் சில மாதங்களில் பட்டினி சாவு வரலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் பிரதமர்... Read more »
காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த... Read more »
பண்டாரகம – அட்டுலுகமவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி மரணம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார். ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. சிறுமியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்... Read more »
கொழும்பு-பெஸ்டியன் மாவத்தைப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார்... Read more »
பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கைதான 29 வயதான... Read more »
புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்களை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத திணைக்கள பேச்சாளர் இதனை தெரிவித்தார். அதற்கமைய 30 தொடக்கம் 65 சதவீதத்தினால் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி... Read more »