பிரான்ஸில் தமிழ் பெண் மீது கொடூர தாக்குதல் – கணவன் கைது.

பிரான்ஸில் தமிழ் பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. லியோன் மாவட்டத்தின் 5வது வட்டாரத்தில் உள்ள quai Pierre Scize பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தமிழ் பெண் செஞ்சிலுவைச் சங்கத்திடம் இருந்து... Read more »

யாழ்.ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 128 ஆவது ஆண்டு நிறைவு விழா.

யாழ். மாவட்டத்தின் புகழ்பூத்த கல்லூரிகளில் ஒன்றான சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 128 ஆவது ஆண்டு நிறைவு விழா கல்லூரியின் மாணவ முதல்வர் சபையின் ஏற்பாட்டில் கடந்த  திங்கட்கிழமை(06.6.2022) காலை-8.30 மணிக்கு மேற்படி கல்லூரி முன்றலில் கல்லூரி அதிபர் மு.செல்வஸ்தான் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இறை... Read more »

பளையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்…..! விடு சேதம்.

பளை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் வாள் வெட்டு குழுவினரின் அட்டகாசம்  இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கொடர்பில் மேலும் தெரியவருவதாவது. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் நேற்று (07) திகதி அதிகாலை 2.10மணியளவில் இரு மோட்டார் சைக்கிளில் சென்ற  ஆறு... Read more »

பள்ளி முதல்வர் ஒருவரை நியமிக்குமாறுகோரி மாணவர்கள் போராட்டம்…..!

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விசுவமடு விஸ்வநாதன்   ஆரம்பபாடசாலையில்  மாணவர்கள் நேற் றைய தினம் 07.06.2022தமது பாடசாலையில் ஒரு வருட காலமாக பாடசாலை அதிபர் இன்மை காரணமாக  கற்றல் நடசடிக்கையில்  பல்வேறு சிக்கல் நிலை உள்ளதாக தெரிவித்ததுடன் கடந்த வருடம் 376 ... Read more »

கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்.

கிளிநொச்சி அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் (07.07.2022) நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.கமநல சேவை நிலையத்திலிருந்த 1500 கிலோ யூரியா கடந்த சனிக்கிழமை காணாமல் போயுள்ளதாகவும் உண்மை நிலையை அதிகாரிகள் தெரிவிக்குமாறு கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை... Read more »

எரிபொருள் விலையேற்றம் இல்லை….! அமைச்சர் டக்ளஸ்.

அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பான  செய்திகள் பரப்பப் படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் செய்திகள் பரப்பப்படும் நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அமைச்சரவையில்  பெட்றொல்... Read more »

முல்லைத்தீவு பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை அறிக்கையிடுவதற்காக சென்றிருந்த ஊடகவியலாளர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல்’ என்னும் கடற்படை முகாமிற்கு காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு நில அளவை திணைக்களத்தினரால் இன்று(7) மேற்கொள்ளப்பட்ட முயற்சியை... Read more »

கிளிநொச்சி ம.வியில் குளவி கொட்டியத்தில் 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி….

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று (07) நிறைவுபெறும் நேரத்தில் குளவி கூடு களைந்தமையால் 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இஒ இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின்... Read more »

19 வது நாளாக தொடரும் போராட்டம், உறவுகள் அச்சத்தில்….!

தமிழ்நாடு திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பத்தொன்பதாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டவர்கள் அனைவரும் நேற்றிரவுமுதல் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனினும்... Read more »

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டம் – ரணிலும் பங்கேற்பு –

ஜனாதிபதிதலைமையில் நேற்று பிற்பகல் கூடிய சிறிலங்கா பொதுஜன பெரமுன குழு கூட்டத்தில் 21வது திருத்தம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது. இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டதுடன், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ள பொருளாதார உரை குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த உரையை... Read more »