எமது sea of Sri Lanka கடற்பரப்பினுள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்திய மீனவர் ஒருவர் இறந்த துன்பியல் சம்பவமானது மன வேதனை அளிக்கிறது என்ன அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அவரது இல்லத்தில்... Read more »
நாகரிகமான நாடுகள் சமஸ்டியை தீர்வாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு சமஸ்டி தீர்வே வேண்டுமென வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வட மாகாண ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே... Read more »
யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று 3.8.2024 அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குழந்தையின் தாயார் இன்று அதிகாலை 2... Read more »
வடக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர் நலன்களுக்காக நீண்டகாலமாக சேவையாற்றியவர்கள் நேற்றைய தினம் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினரால் சமாச மண்டப்த்தில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு பிரான்சிஸ் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின்... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணியளவில் ஆரம்பமாகவுள்ள பெருந்திருவிழாவின் காலைத்திருழா 08-08-2024 வியாழக்கிழமை காலை 8.00 முதல் இடம் பெறவுள்ளதுடன், பூங்கானத்திருவிழா 13-08-2024 செவ்வாய்க்கிழமை காலை... Read more »
*_꧁. ð ஆடி: ððµ ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð¬ð°• ð¬ð´• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை... Read more »
*_꧁. ð ஆடி: ðð´. ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ð¬ð¯• ð¬ð´• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். செயல்பாடுகளில் அறிவுத்திறன்... Read more »
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று 01/08/2024 வியாழக்கிழமை அதிகாலையில் சமாரியான தாக்குதல் நடாத்தியதுடன் அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவர்களது காணிகளின் உறுதிப் பத்திரங்களையும்... Read more »
வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கடற்கரை வீதி, ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் வசித்து வந்த க.கியூமர் (வயது 75) என என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 27ஆம் திகதி பிறந்தநாள்... Read more »
இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீறுகொண்டு எழுவார்கள் என வடமாகாண மீனவ பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா ததெரிவித்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று காலை 11:00 மணியளவில் நடாத்திய ஊடக சந்திப்பின்போது இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற... Read more »