*_꧁. ð ஆவணி: ðð² ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð¬ð•ð¬ðµ•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* பெரியோர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.... Read more »
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்ததினம் மிக சிறப்பாக இடம்பெற்று வருகிஆண்மீக தலைவர்கள் தொண்டர்கள், சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், அடியார்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்து மோகனதாஸ் சுவாமிகள் பிறந்ததின நிகழ்வில்... Read more »
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதல்வர் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு இன்று 31.08.2024 சனிக்கிழமை 75 ஆவது பிறந்தநாள். அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையினரும், முருகபக்தர்களும் இணைந்து சுவாமிகளின் பவளவிழாவை காலை 8.30 மணி தொடக்கம் கொண்டாடுவதுடன் அறம்... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நேற்றைய தினம் (30) நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும் வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா தலைமையில் மாவட்டக் கிளை... Read more »
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று வெள்ளிக்கிழமை (30/08/2024) கிளிநொச்சியிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிளிநொச்சி மீனாச்சி அம்மன் ஆலயம் வரை சென்று அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீள கிடைக்க வேண்டும் என... Read more »
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான நேற்று 30/08/2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை 30/08/2024 நடாத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் , கறுப்புத் துணியால் வாயைக்கட்டியும் போராட்டத்தில்... Read more »
*_꧁. ð ஆவணி: ðð± ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ð¯ð• ð¬ð´• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* மனை சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். பணி செய்யும் இடத்தில் பொறுப்புகள் குறையும். அதிகாரிகளிடம்... Read more »
*_꧁. ð ஆவணி: ðð° ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ð¯ð¬• ð¬ð´• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உயர்கல்வியில் மாற்றமான வாய்ப்புகள்... Read more »
தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு ஏகமனதாக தீர்மானத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று (29) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... Read more »