வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடந்த 09.09.2024 திங்கட் கிழமை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதன்போது சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் துண்டுப்பிரசுரங்களை பறிமுதல் செய்தனர். இதன்பிரகாரம் தேர்தல்... Read more »
*_꧁. ð ஆவணி: ð®ðµ ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ðð°• ð¬ðµ• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சில விஷயங்களில் அனுபவ... Read more »
நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமம் ரூபா 550,000 நிதிப் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு பொறுத்தப்பட்டு நேற்று காலை 10.15 மணியள வில் பாடசாலை சமூகத்திடம் சம்பிர்தாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. பாடசாலை முதல்வர்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் நேற்று நண்பகல் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. விசேட கிரியைகள் இடம்பெற்று அலங்கார உற்சவம் ஆரம்பமானது. நேற்றிலிருந்து ஆரம்பமாகிய அலங்கார திருவிழாவில் 17/09/2024 அன்று 6 ம் நாள் திருவிழாவாக பாம்பு திருவிழாவும்,... Read more »
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் மீது நேற்றி முன்தினம் புதன்கிழமை 11/09/2024 இரவு கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தப்பு கிரிதரனை மீட்ட அயலவர் பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில் அவசர... Read more »
*_꧁. ð ஆவணி: ð®ð´ ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ð𯕠ð¬ðµ• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.... Read more »
*_꧁. ð ஆவணி: ð®ð³ ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð ð𮕠ð¬ðµ• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* ஆன்மிக செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி செயல்களில் கவனத்துடன் இருக்கவும். சட்டம் சார்ந்த... Read more »
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் ஒன்று நேற்று பிற்பகல் 5;00 மணியளவில் நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் திரு சிவகுமார் தலமையில் இடம் பெற்றது. இதில் சிற்புரைகளை முன்னாள் யாழ் மாநகர சபை... Read more »
*_꧁. ð ஆவணி: ð®ð² ð®ð³꧂_* *_ð¼ புதன் -கிழமை_ ð¦* *_ð ðð•ð¬ðµ•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* அரசு துறைகளில் அலைச்சல் அதிகரிக்கும். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு... Read more »
யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாலி வீதி திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கனகசபாபதி றமநாதன் (வயது 86) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை. மனைவியும்... Read more »