_꧁. ð புரட்டாசி: ð¯ð ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð ð𳕠ð𬕠ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாழ்க்கைத் துணையுடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள்.... Read more »
*_꧁. ð புரட்டாசி: ð¯ð¬ ð®ð³꧂_* *_ð¼ புதன் -கிழமை_ ð¦* *_ð ð𲕠ð𬕠ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபாரப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுமக்கள் பணிகளில்... Read more »
வடமாகாணத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றம் பெண் பிரதிநிதி ஒருவர் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் திருமதி மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் வேண்டுகோள் விடுத்தார். இன்று செவ்வாய்க்கிழமை யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு... Read more »
சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி இன்றைய தினம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ் குறித்த சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி இன்றைய தினம் ஆரம்பித்து... Read more »
ஜே.வி.பி போராளி மன்னம்பெரிக்கு பெற்றுக்கொடுத்த நீதி இசைப்பிரியாக்களுக்கு கிடைக்குமா! -ஐ.வி.மகாசேனன்-
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம், ஏற்படுத்திய அதிர்வலைகளை ஈடுசெய்யக்கூடிய அதிரடியான முடிவுகளை கடந்த மூன்று வாரங்களில் எடுத்திருக்கவில்லை. எனினும், ஆட்சி மாற்றத்தின் ஆரம்ப நாள் முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க கொழும்பு... Read more »
*_꧁. ð புரட்டாசி: ð®ðµ ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய் -கிழமை_ ð¦* *_ð ð𱕠ð𬕠ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.... Read more »
தென்னிலங்கையின் அரசியல் அலையில் அள்ளுண்டுபோக தமிழர் விரும்பவில்லை என்றும் அவர்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க கோருகின்றது என்றும் தமிழர் சமஉரிமை இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழர் சம உரிமை இயக்கம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அதன் முழு விபரம் வருமாறு. தமிழ் மக்களின்... Read more »
விடுதலைப் புலிகளின் தியாகத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 ஆண்டின் பின்னர் தமிழ் மக்கள் சார்பில் நியாயமான அரசியல் தீர்மானங்களை எடுக்காது தமிழ்த் தேசிய அபிலாசைகளை பலவீனப்படுத்தி கூட்டுப் பாராளுமன்ற பிரதிநித்தித்துவத்தை சிதைத்து 2023 ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து 2024... Read more »
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்று சுழற்சி நேற்று இரவு அல்லது இன்று (14.10.2024) காலை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்றும், நாளையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி இராணுவம், போலீஸ் இணைந்து சோதனை சாவடியில் இடம் பெற்ற முச்சக்கரவண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் நேற்றிரவு 7:15 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது உந்துருளி, மற்றும் முச்சக்கர... Read more »