நாளைய ராசி பலன் உங்களுக்கு எப்படி? ஒக்ரோபர் 26/2024 சனிக்கிழமை …!

*_꧁‌. 🌈 ஐப்பசி: 𝟬𝟵 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ²• 𝟭𝟬• 𝟮𝟬𝟮𝟰 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் சார்ந்த... Read more »

ஞானச்சுடர் 322  ஆவது ஆன்மீக மலர் வெளியீடு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் மாதாந்த வெளியீடான் ஞானச்சுடர் 322 வது ஆன்மீக மலர் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில், காலை 10.45 தொடக்கம் 12.00  மணி  வரை இடம்பெற்றது. ஐப்பசி... Read more »

சிறுமி துஷ்பிரயோகம் செய்த 65 வயதுடைய முதியவர் கைது….!

வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பதின்ம வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்று மாலை  (24.10.2024) வியாழக்கிழமை  சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவான நிலையில் நீண்ட தேடுதலின் பின் நேற்று (24) இரவு... Read more »

வாக்களிக்கும் முறைமை பற்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு…!

தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை பற்றி – ஒவ்வொரு திணைக்களங்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு இன்றைய தினம் (25.10.2024) பி. ப 03.15 மணிக்கு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்... Read more »

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு – பிரிவை தாங்கமுடியாமல் மனைவி எடுத்த தவறான முடிவு!

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். புலோலி தென்மேற்கு, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிராஜ் (26) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தவருக்கு கடந்த 22 ஆம்... Read more »

நோய் பரவும் சூழலை இனங்கண்டு டெங்கும் நோய் பரப்பும்  நுளம்புகளை இனங்காணும்   நடவடிக்கை

டெங்கு நோய் பரவும் சூழலை இனங்கண்டு டெங்கும் நோய் பரப்பும்  நுளம்புகளை இனங்காணும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட தொற்று நோய் பிரிவினரின் ஏற்பாட்டில் பரந்தன் பகுதியில் மாவட்ட தொற்று நோய் பிரிவு வைத்தியர் க.ரஞ்சன் தலைமையில்  பொதுச்சுகாதார பரிசோதகர்கள், தொற்றுநோய் பிரிவின்... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. காலை 10.00மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட் தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின்... Read more »

வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா!

வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழாவானது நேற்றையதினம் (24) சங்கானை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. சங்கானை பேருந்து நிலையத்திலிருந்து விருந்தினர்கள் பாரம்பரிய பொம்மலாட்டம், குதிரையாட்டம், இனியம் ஆகியவற்றின் அணிவகுப்புடன்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஐப்பசி 8, ஒக்ரோபர் 25, வெள்ளிக்கிழமை..!

*_꧁‌. 🌈 ஐப்பசி: 𝟬𝟴 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ±• 𝟭𝟬• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஒப்பந்த செயல்களில் கவனம் வேண்டும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் உண்டாகும்.... Read more »

காணி உரிமை கோரி ஜனாதிபதியின் வடக்கு பிரதிநிதியை வன்னி தாய்மார் சந்தித்தனர்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் காணியற்ற தமிழ் தாய்மார்கள் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு சென்று பல வருடங்களாக இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனாதிபதியின் மாகாண பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவில் இராணுவத் தளம்... Read more »