கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடியில் நேற்று முன்தினம் 30/10/2024புதன்கிழமை சடலமாக கணவன் மனைவி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்கின்ற சந்தேகத்தின் பெயரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைரமுத்து யோகச்சந்திரன், மணிவண்ணன் தர்சன், ஜெகநாதன் மதுசன் ஆகிய மூவருமே நேற்று இரவு 10:30 மணியளவில் பருத்தித்துறை போலீசாரால்... Read more »
சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் கந்த சஷ்டி ஆரம்ப நாளான 02/11/2024 சனிக்கிழமை தொடக்கம் சூரசம்ஹார நாளான 07/11/2024 வியாழக்கிழமை வரை முருகப்பெருமான் மாலையில் வெளிவீதி வலம் வரும் போது பஜனை இடம் பெறவுள்ளதாக சிவகுரு ஆதீன முதல்வர் வணக்கத்திறக்குரிய வேலன் சுவாமிகள் அறிவித்துள்ளார். இப்... Read more »
*_꧁. ð ஐப்பசி: ðð± ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ð¬ð• ðð •ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்கள்... Read more »
பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி உத்தியோகத்தர்களால் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (30.10.2024) மு.ப 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. எதிர்வரும் நவம்பர் 14 ஆம்... Read more »
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் 30.102024 கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டார அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த... Read more »
இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டு 24 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரியுள்ள வன்னி மண்ணின் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்று, அவருக்கு நீதி வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என... Read more »
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடும் தமிழ் தலைவர்கள், எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில்... Read more »
அனைவர்து வாழ்விலும் இன்பமுண்டாகட்டும் என்று இந்து குருமார் அமைப்பு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அவ் அமைப்பு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு. தமிழர் பண்டிகைகளில் பிரதான வகிபாகம் வகிக்கும் ஓர் பண்டிகையாக தீபாவளி காணப்படுகிறது. அன்பினையும் பண்பினையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் மனமலர்வையும் தருவதாக... Read more »
களமுனையில் போராடி தாயக மண்ணிலே உறங்கும் ஒவ்வொரு இளைஞர்களின் கனவும் தாயக நிலப்பரப்பிலே மக்களின் நிம்மதியும் சுதந்திரமுமே என்று பரப்புரை கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான போராளி சி.வேந்தன் அவர்கள் கருத்துரைத்தார் ஜனநாயக... Read more »
*_꧁. 𧨠ஐப்பசி: ðð° ð£꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð ð¯ð• ð𬕠ð®ð¬ð®ð° ð§¨_* *_ð ராசி ð£ பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதியவர்களின்... Read more »