ஈழத்து சௌந்தர்ராஜன் காலமானார் …!

ஈழத்து  சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்ட. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்படமாகவும், வதிவிடமாகவும்  கொண்ட. வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை 08/11/2024 காலமானார். L1943/4/14 அன்று பிறந்த விஜயரட்ணம் அவர்கள் தனது 81 வது வயதில் காலமானர். இவர் ஈழத்தின் மிகச் சிறந்த... Read more »

நாளைய நாள் உங்களுக்கு எப்படி, ஐப்பசி மாதம் 23 ம் திகதி சனிக்கிழமை, நவர்பர் 9/2024..!

*_꧁‌. 🌈 ஐப்பசி:  𝟮𝟯 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸµ• 𝟭𝟭• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.... Read more »

நிலத்தடி நீரை பாதுகாப்பாதுடன், வேலை வாய்பின்றிய இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பை உறுதிப் படுத்துவேன்…! சங்கு வேட்பாளர் மருத்துவர் சிவகுமார்.

யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி பூநகரி பிரதேசங்களின் நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன் ஆறுகள் குளங்களையும் தூர்வாரி நீர்த் தேக்கங்களை உருவாக்கி நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன் நீர் நிலைகளில் மீன் வளர்ப்பு மேற்கொண்டு மீனபிடியை ஊக்குவிப்பதுடன் கல்வி, விளையாட்டு வீரர்கள்ப சர்வதேச அளவில் போட்டிகளில் பங்குபற்ற... Read more »

நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ செல்வச்சந்நிதியில் இடம்பெற்ற சூர சங்காரம்…!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சயர சங்காரம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம் பெற்றது. நேற்று 07/11/2024  பிற்பகல் 6:00 மணியளவில் சூர சங்காரம் இடம் பெற்றது. இதில்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஐப்பசி 22, வெள்ளிக்கிழமை, நவம்பர் 08/2024..!

*_꧁‌. 🌈 ஐப்பசி: 𝟮𝟮 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ´• 𝟭𝟭• 𝟮𝟬𝟮𝟰 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்காலம் கருதி சில பணிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள்... Read more »

இலங்கை தமிழரசுக்கட்சி, ஜனநாயகம் இல்லாத கட்சி,  ஜனநாயகம் இல்லாத செயற்பாடுகளே  இடம்பெறுகின்றன…! மிதிலைசெல்வி பத்மநாதன்(வீடியோ)

இலங்கை தமிழரசுக்கட்சி என்பது ஜனநாயகம் இல்லாத கட்சி,  அதற்குள் ஜனநாயகம் இல்லாத செயற்பாடுகளே  இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையின்  செயலாளரும், தற்போது தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும் மிதிலைச் செல்வி பத்மநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி... Read more »

முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை என்பதற்க்காகவே நாம் போட்டியிடுகிறோம்….! வேந்தன்

முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்க்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தென்னிலங்கையிலே ஒரு மாற்றத்தை... Read more »

வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த அரச கால்நடை  வைத்திய அதிகாரிகள் சங்கம்…!

வடக்கு மாகாண ஆளுநர் திரு.வேதநாயகன் அவர்களுக்கும்  வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று  2024/11/6 இடம் பெற்றுள்ளது. இதில் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு உச்ச பட்ச  சேவை வழங்குவதற்கு தடையாகவுள்ள பல  இடர்பாடுகள்  தொடர்பாக சங்கத்தினர ஆளுனருக்கு எடுத்துரைக்கப்பட்டதுடன் ... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஐப்பசி 21, வியாழக்கிழமை, நவம்பர் 07/2024..!

மேஷம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சோர்வு... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர அழைப்பை நிராகரித்த ஜனாதிபதி, சவால் விடுத்த உறவுகள்…!

தென்னிலங்கையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்காக ஒதுக்கப்பட்ட தினத்தில், புதிய ஜனாதிபதிக்கு காணாமற்போனோர் குடும்ப ஒன்றியம் சவால் ஒன்றை விடுத்துள்ளது. தமது உறவினர்களை நினைவு கூர வருமாறு விடுத்த கோரிக்கையை புறக்கணித்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம், மக்கள் விடுதலை முன்னணியின்... Read more »