நெல்லியடி பொலிஸாரால் இறைச்சிக்காக வெட்டுவதற்க்கு கொண்டு சென்ற மூன்று ஆடுகள் மீட்பு….!

நெல்லியடி பொலிஸாரால் இறைச்சிக்காக வெட்டுவதற்க்கு கொண்டு சென்ற மூன்று ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது. நெல்லியடி பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நேற்று பிற்பகல் 4:00மணியளவில்  குறித்த மூன்று ஆடுகளும் துன்னாலை குடவத்தை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. பொலீஸ் சார்ஜன் M.S.H.P ஜெயரத்தின,... Read more »

தந்தை செல்வா நினைவு தினம்!

வடமாகாண தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் தந்தை செல்வாவின் நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. வடாமாகாண தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ். பண்ணாகம் பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது. மன்றத்தின் தலைவர் எஸ்.மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக... Read more »

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தநபர் ஒருவர் யாழ். பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது….!

நீண்ட காலமாக காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தநபர் ஒருவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில்... Read more »

வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டில் தற்கொலை முயற்சி – பெண் உயிரிழப்பு

வலி. வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தனின் வீட்டிற்கு முன்னால் நேற்றையதினம் பெண்ணொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த பெண், நேற்றிரவு முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு முன் வந்து, தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார். தீ அணைக்கப்பட்டதையடுத்து கிணற்றினுள் குதித்து தற்கொலைக்கு... Read more »

ரயிலில் மோதி முதியவர் உயிரிழப்பு!

இன்றையதினம் ரயிலில் மோதி 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சுன்னாகம் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இதில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே உயிரிழந்துள்ளார். அவரது மரணம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரணில் அரசு தொடர்பாக தெரிவித்த கருத்து…! (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று  ஊடகங்களுக்கு  தெரிவித்த கருத்து.   Read more »

வவுனியாவில் கோரவிபத்து – இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி

வவுனியா நைனாமடு பகுதியில் நேற்று (16.05) இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியானதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார். நெடுங்கேணி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த செட்டிகுளம் கப்பாச்சியை சேர்ந்த 23 வயதுடைய ராமலிங்கம் அனுசன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன்... Read more »

5000ரூபா போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

5000 ரூபா பெறுமதியான 27 போலி நாணய தாள்களுடன் ஒருவர் மோதர பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்  (15.04.2023) மோதர, பகுதியில் வைத்து சோதனையிட்ட போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் மேலதிக... Read more »

குடத்தனையூர் சிவசேகரனின் அந்நியத்தின் விலாசம் கவிதை நூல் அறிமுக விழா….!

கவிஞர் குடத்தனையூர் சிவசேகரனின்  அந்நியத்தின் விலாசம் எனும் கவிதை நூல் அறிமுக  விழா குத்தனை வடக்கு அகரம் வளாகத்தில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார்  தலமையின் நேற்று பிற்பகல் 3:00மணியளவில் இறை வணக்கத்துடன் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக மங்கல... Read more »

அன்னை பூபதி நினைவூர்தி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சுடரேற்றி அஞ்சலி!

அன்னை பூபதி நினைவூர்தி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சுடரேற்றி அஞ்சலி! தியாக தீபம் அன்னை பூபதி திருவுருவப்படம் தாங்கிய நினைவூர்தி நேற்று மாலை கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன் தரித்து நின்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »