உள்ளூர் துப்பாக்கி உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

தருமபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ளூர் துப்பாக்கி உற்பத்தியில் சிலர் ஈடுபடுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து தருமபுர பொலிசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து சட்ட விரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கிகள் உற்பத்தியில் (இடியன்) ஈடுபட்டு வந்த சந்தேக... Read more »

வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : பொலிஸார் விசாரணை

நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்றீம் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கரப்பத்தனை, சின்ன நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த 68 வயதுடைய தாயொருவரே  நேற்று (21.04.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில்... Read more »

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தம்: பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்று (21.4.2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான... Read more »

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட குழந்தை இயேசு கோவில் – வற்றாப்பளை வீதியில்  இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்த 49 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சந்தியா பரமேஸ்வரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குழந்தையேசு கோவில் பத்திமாதா... Read more »

நல்லூர் விடுதிக்குள் நுழைந்து சாணி தண்ணி ஊற்றி தாக்குதல்…..! கணவன் மனைவி உள்ளிட்ட மூவர் கைது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தியமை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன் மனைவி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நல்லூர்... Read more »

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு கிளிநொச்சியிலும் அஞ்சலி…! (video)

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு கிளிநொச்சியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று மாலை 5 மணியளவில் கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில் மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தினர். Read more »

பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் – கல்வி அமைச்சு

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 80% பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 85% பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மே... Read more »

நமது உழைப்பு அமைப்பின்அனுசரணையில் தாவரங்கள் வழங்கிவைப்பு….!

நமது உழைப்பு அமைப்பின் நிதி அனுசரணையில் மக்களின் தற்சார்பு பொருளாரத்தை ஊக்கிவிக்கும் முகமாக பயன் தரும் தாவரங்கள் வழங்கும் திட்டம் நேறறு கொடிகாமம் பகுதியில் இடம் பெறறது. இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசபை உறுப்பினரும், கொடிகாமம் வடக்கு கிரமா அபிவிருத்தி சங்க செயலாளரும், இலங்கை முதல்... Read more »

அம்பன் முதல் மருதங்கேணி வரையான வீதி மிக மோசம், திருத்தப்பட்டும் இருந்ததை விட மோசம், நடவடிக்கை இல்லையேல் மக்களை திரட்டி போராட்டம்…!  இ.முரளீதரன்

யாழ்மாவட்டம் வடமராட்சி கிழக்கின் பருத்தித்துறை வெற்றிலைக்கேணி வீதியானது அம்பன் முதல் மருதங்கேணி பகுதி  மிக மிக மோசம் காணப்படுவதாகவும், 2016 ஆண்டு  திருத்தப்பட்டும் இருந்ததை விட மிக மோசமாக உள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லையெனில் மக்களை திரட்டி வடமராட்சி கிழக்கு பிரதேச... Read more »

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை! வெளியான அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார். வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில்... Read more »