தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வட மாகாண மர நடுகை மாதத்தின் முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டம் அக்கராயனில் கரித்தாஸ் குடியிருப்பு மக்களுக்கு மரக்கன்றுகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் உ.நிறோஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பசுமை இயக்கத்தின் தலைவர்... Read more »
வடமாகாண திணைக்களம் ஒன்றில் இடம்பெற்ற ஊழல் முறைகேடு தொடர்பில் ஊடகவியலாளர் வர்ணன் முன்வைத்த முறைப்பாட்டை இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணை ஆணைக்குழு ஏற்று தனது விசாரணைகளை ஆரமபித்துள்ளது. விசாரணைக்கு ஏதுவாக கொழும்பில் உள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணை குழுவில் நேற்று... Read more »
*_꧁. ð கார்த்திகை: ð¬ð° ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய் -கிழமை_ ð¦* *_ð ððµ•ðð•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* வெளியூர் பயண வாய்ப்புகளில் சில மாற்றம் உண்டாகும். சுபகாரிய முடிவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ள நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும்... Read more »
ð´புதிய அமைச்சரவை #NewCabinetMinisters பிரதமர் – ஹரிணி அமரசூரிய அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர்கள் 1. ஹரிணி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சர் 2. எச்.எம்.விஜித ஹேரத் – வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் 3.... Read more »
மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஆடு ஒன்றினை திருடி சென்ற நபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்று களவாடப்பட்டுள்ளதாக ஆட்டின் உரிமையாளர் நேற்று முன்தினம் (15) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்... Read more »
இதுவரை காலமும் ஏற்பட்டிருந்த வேதனைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தேர்வினை வழங்குவார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி சார்பில் மக்கள் தெரிவு செய்துள்ளதாக ஐக்கிய இடதுசாரி கூட்டணியின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்துள்ளார். நேற்றுமாலை... Read more »
*_꧁. ð கார்த்திகை: ð¬ð¯ ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ðð´• ðð• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமித்தமான நவீன கருவிகளைக்... Read more »
தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும், கட்சியின் பாராளுமன்ற ஹெரடாவாக ப.சத்தியலிங்கம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட கூட்டம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து... Read more »
*_꧁. ð கார்த்திகை: ð¬ð® ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð𳕠ðð• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* விவசாயப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். உறவினர்கள்... Read more »