02 மாத தங்கையின் வாயில் நாணயத்தை திணித்த அண்ணன் : பரிதாபமாக உயிரிழந்த தங்கை!

அஹுகம்மன பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயதுடைய அண்ணன் இரண்டு மாத பெண் குழந்தையான தங்கையின் வாயில் நாணயத்தை செருகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. தொம்பே, அ{ஹகம்மன பிரதேசத்தில் இந்த அதிர்ச்சி ஊட்டும் சம்பவம் இடம் பெற்றது. குழந்தையின் வாயில் நாணயத்தை... Read more »

கடன் மறுசீரமைப்பில் சீனாவை நம்பும் இலங்கை அரசு: வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் சீனா உதவும் என்று இலங்கை நம்புகிறது என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை சீனர்கள் வைத்திருப்பதாக நம்பப்படுவதால் அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருவதாக சப்ரி கூறியுள்ளார்.... Read more »

டெங்கு காய்ச்சலால் நான்கு வயது குழந்தை உயிரிழப்பு

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. வெல்லம்பிட்டிய – வென்னவத்தை பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய பிஹான்சா சதேவ்மினி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 30 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு... Read more »

அராலி இந்துக் கல்லூரியின் பிரதான நுழைவாயில் திறப்புவிழா

அராலி இந்துக் கல்லூரியின் பிரதான நுழைவாயில் திறப்புவிழாவானது இன்றையதினம், கல்லூரியின் அதிபர் பாலசுந்தரம் பாலகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது விருந்தினர்கள் மாலை அணிவித்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர் கல்லூரியின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு, நினைவுக்கல்வெட்டு திரை நீக்கம்... Read more »

யாழ். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் தேசிய ரீதியில் சாதனை!

கேகாலை பிலிமத்தலாவை மத்திய கல்லூரியில், கடந்த 01/07/2023 அன்று, இலங்கை பாடசாலை பளுத்தூக்கல் சங்கம் தேசிய பளுதூக்கல் போட்டியை நடாத்தியது. இந்த தேசிய மட்ட பளுத்தூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றது. அந்தவகையில் செல்வி... Read more »

கோப்பாய் பிரதேச தேசோதய சபையினரால் உரும்பிராய் கிழக்கு செல்வபுரம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட அணிக்கு உதவிகள்…!

கோப்பாய் பிரதேச தேசோதய சபையினரால்  உரும்பிராய் கிழக்கு செல்வபுரம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின்  உதைபந்தாட்ட அணிக்கு விளையாட்டுக்குரிய  சீருடைகள், மற்றும் விளையாட்டு உபகரணங்களும் 03/07/2023 வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கோப்பாய் பிரதேச தேசோதய சபைத் தலைவர் இ.மயில்வாகனம் தலமையில்  இடம் பெற்ற நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்... Read more »

யாழில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு  அண்மையில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில்  ஈடுபட்ட 28 வயதுடைய அதே இடத்தை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸ்... Read more »

புதுகாட்டு சந்தி பகுதியில் கோர விபத்து ஒருவர் படுகாயம்…!

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலீஸ் பிரிவிற்க்குட்பட்ட புதுக்காடு சந்தியை அண்மித்த. ஏ9 வீதியில் யாழ்நோக்கி விற்பனை பொருட்களுடன்  பயனித்துக்கொண்டிருந்த சிறிய கப் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளார்.... Read more »

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு- 4 மரணங்கள் பதிவு

இலங்கையில் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்று நோயியல் பிரிவின்படி, நேற்று வரை 49 ஆயிரத்து 559 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில்... Read more »

190 மருந்துகளுக்கு தட்டுப்பாடு – கெஹலிய ரம்புக்வெல்ல

சுகாதார அமைச்சின் மத்திய ஒளடத களஞ்சியத்தில் 800 மருந்துகளில் 190 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எனினும், வைத்தியசாலைகளில் 90க்கும் குறைந்த... Read more »