19 வயது யுவதியும் 54 வயது ஆணொருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்று குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களை சேர்த்து வைப்பதாக உறவினர்கள் நேற்றையதினம் ஊருக்கு வரவளைத்தனர். இவ்வாறு அவர்கள் வந்தவேளை உறவினர்களால் அவர்கள் இருவர் மீதும்... Read more »
நல்லூர் திருவிவாவும் தியாக தீபத்தின் நினைவேந்தலும் நெருங்கி வரும் நிலையில், நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்படுகிறது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தமிழ் கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை நேற்றையதினம் (07) அனுப்பியுள்ளன. அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01 ஐயா 13A ஐ செயல்படுத்துவது குறித்த கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை... Read more »
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இரு பொலிசாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பினையடுத்து ஒருவர் கல்லால் தாக்கு தலுக்குள்ளா சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதியை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதவான் பிணையில் நேற்று திங்கட்கிழமை (7) விடுவித்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும்... Read more »
திருகோணமலை மாவட்டம் மூதூரில் பதினேழு வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 17 நிவாரணப் பணியாளர்கள் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகையின் முன் 17 தீபங்களை ஏற்றி... Read more »
15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பணியாக்கிய 18 வயதுடைய இளைஞன் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (08) கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 15... Read more »
கடும்வறட்சிக்கு நடுவில் காட்டு யானைகளின் தொல்லை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும்... Read more »
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை சேர்ச் வீதி பகுதியில் கசிப்பு மற்றும் கோடா என்பவற்றுடன் 41வயதுப் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 5 லீற்றர் கசிப்பு, 20 லீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பெண் முன்னரும் ஒரு தடவை... Read more »
ஹம்பகா – கந்தானை பகுதியில் உள்ள இரசாயன மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்தார். தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் கம்பஹா மாநகர சபைக்கு சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறிய... Read more »
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குடுத்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு... Read more »