யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20 வது சுனாமி நினைவேந்தல் நேற்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகியது. வடமராட்டச்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் தலமையில் இடம் பெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பொது நினைவுத் தூவிக்கான மலர்மாலையினை மருத்தங்கேணி... Read more »
*_꧁. ð மார்கழி: ðð® ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ð®ð³•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வரவுகளில் இருந்துவந்த இழுபறிகள்... Read more »
ஆழிப்பேரலை எனும் கடல்கோளால் காவு கொள்ளப்பட்ட 20 வது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும் 26/12/2004 அன்று உலகின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13 ஐ சுனாமி என்கின்ற ஆழிப்பேரலை மிகமிக மோசமாக தாக்கியது. இந்தோனேசியாவில் சுமத்திராதீவில் உருவாகிய பூமி அதிர்வு ஆழிப்லேரலையாக மாறி சுற்றியுள்ள... Read more »
*_꧁. ð மார்கழி: ðð ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð ð®ð²•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.... Read more »
கிளிநொச்சி நகரில் கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. A9... Read more »
பாலன் பிறப்பை இன்று கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் எமது இனிய பாலன் பிறப்பு நாள் நல்வாழ்த்துக்கள், இந்த நாட்டில் இந்த உலகில் சமாதானத்திற்க்காக அகிம்சைக்காக தன்னை மனிதனாக வெளிக்காட்டியவர், இந்நந்நாளில் அனைவருக்கும் சாந்தி சமாதானம் உண்டாகட்டும் அன்புடன் ஆசிரியர் Read more »
*_꧁. ð மார்கழி: ðð¬ ð®ð³꧂_* *_ð¼ புதன் -கிழமை_ ð¦* *_ð ð®ð±•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். வெளியூர்... Read more »
காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் தவறான உறவுக்கு அழைத்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றையதினம் மாவிட்டபுரம் பகுதியில்... Read more »
புங்குடுதீவு பிரதேசத்தில் விளையாட்டு துறையில் பங்குபற்றி வருகின்ற அனைத்து விளையாட்டு கழகங்களுக்கும் சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரமுகர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் ரூபாய் பத்து இலட்சம் பெறுமதியான உதைபந்தாட்ட , வலைப்பந்தாட்ட கரப்பந்தாட்ட ,மென்பந்து துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் முன்னைநாள் வேலணை... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம் பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு... Read more »