இன்றைய ராசி பலன், குரோதி வருடம் தை, 2, ஜனவரி 15/2025, புதன்கிழமை.!

*_꧁‌. 🌈 தை: 𝟬𝟮 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ±•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும்... Read more »

இனியவை நடக்க வேண்டும். ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். சுபமங்களம் உண்டாகட்டும்..! இந்துக்குருமார் அமைப்பு.

இனியவை நடக்க வேண்டும். ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். சுபமங்களம் உண்டாகட்டும்  என இந்துக்குருமார் அமைப்பு தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தைத்திருநாளை  முன்னிட்டு அதன் தலைவர் சிவாகமகலாநிதி”. சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வரக்குருக்கள். அதன் செயலாளர்  சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்  ஆகியோர் ஒப்பமிட்டு   அனுப்பியுள்ள செய்திக்... Read more »

இன்றைய ராசி பலன், தை 1, செய்வாய்கிழமை, ஜனவரி 14/2025.

*_꧁‌. 🌈 தை: 𝟬𝟭 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ°• 𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆலோசனைகளால்... Read more »

இன்றைய ராசி பலன், மார்கழி 29, ஜனவரி 13/2025, திங்கட்கிழமை.

*_꧁‌. 🌈 மார்கழி: 𝟮𝟵 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟭𝟯•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மாணவர்களுக்கு கல்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தைரியமான செயல்பாடுகள்... Read more »

யாழ். பல்கலையில் மலையகத் தியாகிகள் மற்றும் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்!

மலையக தியாகிகள் தினம் மற்றும் 4வது உலகத்தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் ஆகியன நேற்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தலானது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், பல்கலைக்கழக பொதுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் மார்கழி 27, ஜனவரி 11/2025.

*_꧁‌. 🌈 மார்கழி: 𝟮𝟳 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ­•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வெளியூர் வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய... Read more »

தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம்..! அரசியல் ஆய்வாள் சி.அ.யோதிலிங்கம்

தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும்... Read more »

2025 : தமிழ் மக்களின் ஆண்டுப் பலன்? அரசியல் ஆய்வுக் கட்டுரை, நிலாந்தன்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ்ப் புத்திஜீவிகளில் சிலர் தமிழ்க் கிராம மட்டத்தில் விவசாய அமைப்புகளைச் சந்தித்து,விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வருகிறார்கள்.இன்னொரு பக்கம் கடற் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகரன் தமிழ்ப் பகுதிகளில் கடல் தொழிலாளர் சங்கங்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின்... Read more »

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 100 நாட்களும் மலிவான மாயைகள் நிறைந்த ஆட்சியும்! -ஐ.வி.மகாசேனன்-

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 100 நாட்களை கடந்துள்ளது. அவர்களின் தேர்தல் காலப் பிரச்சாரம் மற்றும் நடைமுறை அரசாங்க செயற்பாடுகள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆரோக்கியமான விளைவுகளையோ அல்லது மாற்றங்களையோ அவதானிக்க முடியவில்லை. சமகாலத்திலும் வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் மிலேச்சத்தனமாக... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் மார்கழி 26, ஜனவரி 19/2024, வெள்ளிக்கிழமை.!

*_꧁‌. 🌈 மார்கழி: 𝟮𝟲 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸµ•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் காணப்படும். பொன், பொருட்ச்சேர்க்கை சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் உங்கள்... Read more »