கந்தபுராணத்தின் முதற் பாக நூல் வெளியீடு!

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தி்ல் கந்தபுராணத்தின் முதலாம் பாக நூல் இன்று (25) காலை  வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சம காலத்தில் கந்தபுராணப் படிப்பு அருகி வரும் நிலையில் அதற்கு புத்துயிரூட்டும் முகமாகவே கந்தபுராண நூல் வெளியிடப்பட்டது. குறிப்பாக இன்று வெளியிட்டு வைக்கப்பட்ட முதலாம் பாக நூலைத்... Read more »

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் கொண்டுவரப்படவுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய உரை

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவாதம் தொடர்பாக நிலையியற் கட்டளை 50.2 சரத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதில், இந்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அந்த மாற்றங்கள் துறைசார் மேற்பார்வை குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்த குழு... Read more »

நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டம் மூலம் பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள்தான்

  தமிழ் மக்களை ஒடுக்கி அடக்குவதற்கே இலங்கையில் சட்டங்கள் கொண்டு வரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டம்... Read more »

பரததர்சனா அறப்பணி நிதியத்தினால் மட்டக்களப்பு மேற்கு பகுதியில் வீடு கையளிப்பு!

பரததர்சனா அறப்பணி நிதியத்தினால் மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுஞ்சேனை கிராமத்தில் இன்றையதினம் குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது. பகிரதன் குடும்பத்தினரின் அனுசரணையில் அமைக்கப்பட்ட குறித்த வீட்டை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.... Read more »

கட்டார்  வாகன விபத்தில் அல்வாய் இளைஞர் உயிரிழப்பு ; திருமணம் செய்து சில வருடங்களில் துயரம் !  

கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம்  சென்று  26 ஆம் நாளில்  வாகன விபத்தில்  அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது  நவக்கிரியை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் அல்வாய் மனோகரா பகுதியில்  மூன்று வருடங்களுக்கு... Read more »

இன்றைய இராசி பலன்

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌.  🌈  தை: 11. 🇮🇳  ꧂_* *_🌼 வியாழன்- கிழமை_ 🦜* *_📆 25- 01- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம்... Read more »

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க முன்மொழிவு!

தனியார் துறை பணியாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் திறந்த மற்றும் பொறுப்புடைமை அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு தொழிலாளர்... Read more »

பொருட்களின் விலை குறைகிறதா?

பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ‘2024 வரவு செலவுத்திட்டம்’ கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்தார். ரூபாயின் வலுவூட்டல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால், மக்களின் வருமானத்தை அதிகரிக்க... Read more »

வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிப்பு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று (24.01.2024) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டது   கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆயர்படுத்தப்பட்ட 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி... Read more »

நாடு முழுவதும் சீரான வானிலை

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதோடு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்... Read more »