இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிழக்கு முக்கிய செயற்பாட்டாளர் பி.அலஸ்ரின் (றஜனி) கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் p தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவின் ஊடாக இலங்கை தமிழரசு கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் தனது முடிவை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது... Read more »
*_꧁. ð பங்குனி: ð¬ð° ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய் -கிழமை_ ð¦* *_ð ðð´•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். பிறமொழி மக்கள் பற்றிய சில புரிதல்கள் உண்டாகும். துணைவர்... Read more »
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை, கோப்பாய் பிரதேச சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளிலும் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு போட்டியிடவுள்ளது. குறித்த சபைகளில் போட்டியிடுவதற்காக யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்... Read more »
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்று(17) முறுகல்நிலை தொடர்ந்துவருகின்றது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி... Read more »
வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்திற்க்கான ஊடக மைய்யத்தின் ஏற்பாட்டில் ஜெர்மனியில் வசிக்கும் லஷ்மிகா அறக்கட்டளை நிறுவுனர் தர்மிகாவின் அவர்களின் நிதி உதவியில் முல்லைத்தீவு மாமடுச் சந்தி பழம்பாசி கற்பகா அறநெறி பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு புத்தக பைகள் வழங்கும் நிகழ்வு நேற்று... Read more »
மனைவியை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். வவுனியா – மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.யோகராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஒரு பிள்ளையின் தந்தையான இவர் நீண்ட காலமாக மனைவியை பிரிந்து யாழ்ப்பாணத்தில்... Read more »
*_꧁. ð பங்குனி: ð¬ð¯ ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ðð³•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வீட்டில்... Read more »
*_꧁. ð பங்குனி: ð¬ð® ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ðð²•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பேச்சு வன்மை மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள்... Read more »
*_꧁. ð பங்குனி: ð¬ð ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ðð±•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* பழைய நினைவுகள் மூலம் சுகமான அனுபவங்கள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகள்... Read more »
ஊழல் ஒழிப்பு அணி வன்னி” – எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எமது தோழர்கள் எவரும் இந்த பக்கத்தை இயக்கவில்லை. எனினும், தாங்கள் தேசிய மக்கள் சக்தியினர் என காண்பித்துக்கொண்டு அரசியல் மோசடியில்... Read more »