2025 ஏப்ரல் ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக தீவு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் BUNGO (MST-464) மற்றும் ETAJIMA (MSO-306) ஆகிய கப்பல்கள், விஜயபாஹூ கப்பலுடன் இணைந்து ஈடுபட்ட கூட்டுப் பயிற்சியின் பின்னர் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2025... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையினைச் சேர்ந்த இரண்டாம் ஆம் வருட கலைபீட மாணவர்கள் இன்றைய தினம் (05.04.2025) மு.ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலகத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் போராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் தலைமையில் களவிஜயம் செய்தார்கள். இதன் போது... Read more »
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SAHYADRI’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக 2025 ஏப்ரல் 04 தீவை வந்தடைந்தது, கொழும்பு துறைமுகத்தில் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலை வரவேற்றனர். தீவை வந்தடைந்த ‘INS SAHYADRI’ என்ற பிரிகெட் ரக போர்க்கப்பல், 143 மீட்டர்... Read more »
*_꧁. ð பங்குனி: ð®ð ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ð¬ð°•ð¬ð°•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த... Read more »
*_꧁. ð பங்குனி: ð®ð¬ ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð ð¬ð¯•ð¬ð°•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* கணவன், மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதகமாக முடியும். இழுபறியான சில வரவுகள்... Read more »
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் இன்று (2) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி கடற்படையினரின் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே குறித்த நபர் ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே படகுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது... Read more »
கனடாவில் வசிக்கும் கவிஞர் சேரன் தன் கவிதை ஒன்றில் எழுதியதுபோல, முதலாவது தலைமுறைப் புலம் பெயரிகளிடம் நிலம் அதாவது தாயகத்தைப் பற்றிய நினைவு உண்டு. தாய் மொழியாக தமிழ் உண்டு.தமிழ்ப் பண்பாடு உண்டு.ஆனால் இரண்டாம் தலைமுறைப் புலம் பெயரிகளுக்கு அதாவது கனடாவில் பிறந்து வளரும்... Read more »
அனுரவின் அரசாங்கத்தை வலுவான முறையில் எதிர்கொள்வதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் இந்திய ஊடகவியலாளரான மீரா சிறீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில்... Read more »
யாழ் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் கொடுக்குளாய் மல்வில் தீர்த்தக் கரையில்... Read more »
யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஐயாத்துரை புலேந்திரன் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த மார்ச் மாதம்... Read more »