இன்றைய ராசி பலன், குரோதி வருடம் வைகாசி மாதம் 26. ம திகதி, யின் 08/2024, சனிக்கிழமை.

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟮𝟲 🇮🇳꧂_* *_🌼  சனிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ´• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். திறமைக்கான மதிப்பு... Read more »

அமரர் சிவசிதம்பரம் அவர்களின் இல்லத்தில் இடம் பெற்ற 22 வது  நினைவேந்தல்…!

தமிழ்த் தலைவர்களில் ஒருவரும், முனனாள் நல்லூர், உடுப்பிட்டித் தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரம் அவர்களின் 22 ஆவது நினைவுதினம் கடந்த புதன்கிழமை  05/06/2024  கரவெட்டியில் பெரியதோட்டத்தில் அமைந்துள்ள  அவர்களது  இல்லத்தில்  காலை 8 30 மணியளவில் கரவெட்டி அபிவிருத்தி ... Read more »

அமரர் சிவசிதம்பரம் நினைவேந்தல், சிவாஜிலிங்கம் அதிரடி கருத்து…!(video)

அமரர் சிவசிதம்பரம் அவர்களது 22 வது நினைவேந்தல் கடந்த 05/06/2024 புதன்கிழமை  காலை 8:15 மணியளவில் நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரது சிலையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம்,... Read more »

சாதனை மாணவி வஜீனாவுக்கு கௌரவிப்பு!

வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதல் நிலையையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற வஜீனா பாலகிருஷ்ணன் அவர்களுக்கான கௌரவிப்பு நேற்றையதினம் சமுர்த்தி வங்கியால் வழங்கப்பட்டது. குறித்த மாணவி பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சாந்தை என்ற கிராமத்தில் இருந்து... Read more »

இன்றைய ராசி பலன், வைகாசி 25,வெள்ளிக்கிழமை, யூன் 07/2024.

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟮𝟱 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 𝟬𝟳• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். பண வரவுகள் அதிகரிக்கும். உறவினர்களின்... Read more »

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார துவாய்களை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வு…!

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார துவாய்களை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை இன்று நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கான நிகழ்வு பன்னங்கண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் க.அ.சிவனருள்ராஜா கலந்து கொண்டு குறித்த பவுச்சர்களை கையளித்திருந்தார் Read more »

அரச தனியார் பேருந்துகள் மோதி விபத்து….!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் முன்னால் சென்ற தனியார் பேரூந்தை பின்னால் பயணித்த அரச பேரூந்து மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று (06) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து பயணிகளை... Read more »

அமரர் சிவசிதம்பரம் நினைவேந்தல் நாளை..!

தமிழ்த் தலைவர்களில் ஒருவரும், முனனாள் நல்லூர் உடுப்பிட்டித் தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உபசபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 22 ஆவது நினைவுதினம் நாளை புதன்கிழமை  கரவெட்டியில் அன்னாரது இல்லத்தில்  காலை 8 30 மணிக்கு கரவெட்டிஅபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ளதுடன் நெல்லியடி சந்தியில்... Read more »

அரசியலில் தீவிரமாக செயற்படுபவர்களில் பொது வேட்பாளருக்கு தகுதியான ஒருவரை முதலில் சொல்லுங்கள் பார்ப்போம் – ஆனந்தசங்கரி..!

அரசியலில் தீவிரமாக செயற்படுபவர்களில் பொது வேட்பாளருக்கு தகுதியான ஒருவரை முதலில் சொல்லுங்கள் பார்ப்போம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பொது அபேட்சகர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களிற்கு... Read more »

இரணைமடு நீர்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்..!

இரணைமடு நீர்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். வெளிகண்டல் பகுதியில் நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினை தீர்க்கும் விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு... Read more »