கடலில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (29.6.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி... Read more »

பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென்னாப்பிரிக்காவில் உள்ள பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்கப் புவியியல் நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது நள்ளிரவு 12.,36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாகப்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம்ஆனி 16,சனிக்கிழமை, யூன் 29/2024..!

*_꧁‌. 🌈 ஆனி: 𝟭𝟱. 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆  𝟮𝟵• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவினர்களின் வழியில் நெருக்கடியான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் சில... Read more »

அஸ்வசும நலன்புரித் திட்டம் – ஜூன் மாத கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு  

அஸ்வசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை நேற்று (27) 11.6 பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளது. Read more »

பேச்சியம்மாள் ஆலய வேள்வித் திருவிழா!

அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த வேள்வி திருவிழா நேற்று மின்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு... Read more »

நாளைய ராசி பலன் குரோதி வருடம் ஆனி மாதம் 14 ம் திகதி வெள்ளிக்கிழமை, யூன் 28/2024.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟭𝟰 🇮🇳 ꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ´• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் ஏற்படும். சமூக... Read more »

வேலையற்ற பட்டதாரிகளுக்கான கட்டாய ஒன்றுகூடல்

வேலையற்ற பட்டதாரிகளுக்கான கட்டாய ஒன்றுகூடல் யாழ்ப்பாணம் கண்டி வீதியில் உள்ள திருமறைக் கலா மன்ற மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(30) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.   வட மாகாணத்தில் காணப்படுகின்ற அனைத்து வெற்றிடங்களையும் நிரப்பும் நோக்கில், வடமாகாண ஆளுநரிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.   அதற்கு... Read more »

தேசிய இனப்பிரச்சினை…! தமிழ் மக்கள் மீது தீர்வை திணிக்க இடமளியோம்…!

  தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிய வேண்டியது அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில்... Read more »

பால் புரைக்கேறி ஒரு மாத பெண் குழந்தை பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் நேற்று புதன்கிழமை அதிகாலை (26) இடம்பெற்றுள்ளது. குழந்தை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர், குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை... Read more »

முன்னாள் ஜனாதிபதிகளின் சகல வரப்பிரசாதங்களும் ரத்து..?

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சகல வரப்பிரசாதங்களும் ரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு... Read more »