சம்மந்தன் மறைவு தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை வெற்றிடமாக்கியுள்ளது…! ஜனநாயக போராளிகள் கட்சி, இரங்கல்…!

இரா.சம்மந்தர் ஐயாவின் மறைவு தமிழ் தேசிய அரசியல் தளத்தில் தலைமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது அதனை நிரப்பிக்கொள்ள வேண்டிய காலக்கடமை தளத்தில் செயலாற்றுகின்ற அனைத்து தமிழ்தேசிய அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. அனைவரும் ஓரணியில் திரளாக ஒன்றுபடுவதே நாம் இரா சம்பந்தரின் ஆன்மாவிற்கு செய்கின்ற உண்மையான... Read more »

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி…!

ஆனி: 𝟭𝟵. புதன் -கிழமை,  ðŸ¬ðŸ¯• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰 *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* குடும்பத்தாரின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகள்... Read more »

இராசவரோதயம் சம்பந்தன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு…!

இலங்கை. தமிழ் அரசியலில் மூத்த அரசியல்வாதியும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாளர் தலைவரும், இலங்கையினுடைய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இராசவரோதயம் சம்பந்தன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் பிற்பகல் 5 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சியின் மந்திகை மடத்தடியிலுள்ள... Read more »

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகன விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கை சேர்ந்த நாகராசா பாலச்சந்திரன் எனும்  39 வயதுடையவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி மந்திகை எரிபொருள் நிரப்பு... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி மாதம், 18 ம் திகதி, யூலை 02/2024, செவ்வாய்க்கிழமை…!

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி மாதம், 18 ம் திகதி, யூலை 02/2024, செவ்வாய்க்கிழமை. *_♈ மேஷம் – ராசி: 🐐_* சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். செலவுகளை குறைப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரைகுறையாக இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல்... Read more »

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்; பூந்தொட்டியில் மோதி கோர விபத்து! இருவர் பலி..!

குருநாகல் – தம்புள்ளை வீதியில் கலேவெல நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (1) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. குருநாகலிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி,... Read more »

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு..  

இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பேருந்து கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.   இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 28 ரூபாவாக நிர்நயிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   தேசிய பேருந்து... Read more »

மாவட்ட தொற்று நோய் வைத்தியர் ரஞ்சனின் ஊடக சந்திப்பு! (video)

மாவட்ட தொற்று நோய் வைத்தியர் ரஞ்சனின் ஊடக சந்திப்பு  நேற்று  30.06.2024 கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.  இதன்போது வைத்தியர் ரஞ்சன் நீர் வெறுப்பு நோய் தொடர்பில் தெரிவித்தார். அண்மையில் நீர் வெறுப்பு நோய் என சந்தேகிக்கப்படும் குழந்தை ஒன்று காலமாகியுள்ளது.... Read more »

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை சிதறடிக்கின்ற செயற்பாடே இந்தியா ரணிலின் கூட்டு தயாரிப்பு பொது வேட்பாளர் நாடகம் — த.தே.ம.மு தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் (video)

சுரேஸ்– இந்த நாட்டின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதற்காக இந்தியாவும் ஜனாதிபதியின் கூட்டு தயாரிப்பே இந்த பொது வேட்பாளர் நாடகம் இந்த நாடகத்தின் நடிகர்களாக தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை சிதறடிக்கின்ற செயற்பாட்டினை செய் பணத்துக்காக வந்த கதாபாத்திரங்கள் மூலம்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 318 வெளியீடும், பல்வேறு உதவிகளும்…!(வீடியோ)

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 318 வெளியீடு  கடந்த  காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அமுதசுரபி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பணாபாட்டு பேரவை உறுப்பினர் ஓய்வு பெற்ற... Read more »