ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் நல்லூரில் போராட்டம்!

தற்போது நாட்டில் பொது மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் தற்போது உள்ள கோட்டபாய அரசுக்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய மக்கள் சாதியினரின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தியினரால்... Read more »

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு

கேகாலை பின்னவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெல்லிவல, பிரதேசத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பின்னவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியொன்றில் கலந்துகொண்டு விட்டு சிறுமி தனது தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த... Read more »

சங்கானையில் பொருட்கள் வெளியேற்றத்திற்கு எதிராக போராட்டம்!

சங்கானை இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் சங்கானை பிரதேச செயலகம் முன்றலில் தற்போது நாட்டில் நிலவும் பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது Read more »

ஐக்கிய மக்கள் சக்தியிகன் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்…!

ஐக்கிய மக்கள் சக்தியிகன் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, ஏ9 வீதி வழியாக... Read more »

விவசாயிகள் இன்று கவனயீர்ப்பு பேரணி…!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளம் விவசாயிகள் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 930 மணயளவில் கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள நீர்பாசன திணைக்களம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது. இதன் போது சிறுபோக... Read more »

கைது செய்யப்பட்ட 12மீனவர்களையும் தலா இரண்டு கோடி ரூபா. காசு பிணை…!

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 23ம்  கைது செய்யப்பட்ட 12மீனவர்களையும் தலா இரண்டு கோடி ரூபா. காசு பிணையில்  செல்லுமாறு  நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. எல்லைதாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் 23ம் திகதி இரவு  நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்களும்... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையும் போராட்டத்தில் குதிப்பு. பேரணியாகவும் சென்று அரசுக்கு எதிராக கோசம் எழுப்பினர்…..!

இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காலை 11 30 மணியளவில் ஆரம்பித்த குறித்த போராட்டம் வீதி வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை சென்று மீண்டும் மருத்துவமனையை அடைந்தது. இதில் குறிப்பாக... Read more »

வடக்கு, கிழக்கின் கோரிக்கைகளையும் “ஆர்ப்பாட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட தலைமை இல்லாதது ஒரு பாரிய குறைபாடாகும் என உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “ஏப்ரல் 3 மற்றும் அதன் பின்னரான நாட்களில், எதிர்ப்பு போராட்டங்களை ஒழுக்கமாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட... Read more »

ஹம்பாந்தோட்டையில் மர்மமான முறையில் இடம்பெற்ற இரட்டை கொலை! விசாரணையில் வெளியான தகவல்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் அம்பலாந்தோட்டை மற்றும் சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வாகன விபத்தில் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக உண்மைகளை மூடி மறைக்க முற்பட்டுள்ளதாக பொலிஸ்... Read more »

அரசின் நடவடிக்கை பேரழிவிற்கு வழிவகுக்கும்! – சுமந்திரன் எம்.பி கடும் எச்சரிக்கை.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியில் இடதுசாரிக் கட்சிகள் தடைசெய்யப்பட்ட பாதையிலேயே அரசாங்கமும் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். “அரசாங்கத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு ஜே.வி.பி... Read more »