சங்கிலி திருட்டுடன் தொடர்புடைய இருவர் தர்மபுரம் பொலிசாரால் கைது.

சங்கிலி திருட்டுடன் தொடர்புடைய இருவர் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இருவேறு தினங்களில் தங்கச்சங்கிலிகள் இரண்டு திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலிற்கமைவாக நேற்று முன்  தினம் (29.04.2022) தங்கச்சங்கிலிகளை திருடிய இரண்டு சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த... Read more »

சிறப்புற இடம் பெற்ற தீம்புனல் வாராந்த பத்திரிகையின் ஓராண்டு நிறைவு…..!

தீம்புனல் வாராந்த பத்திரிகையின் ஓராண்டு நிறைவு  நேற்றைய தினம் பருத்தித்துறையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 10:30 மணியளவில் தீம்புனல் பத்திரிகையின் ஆசிரியர் சூரன் ஏ ரவிவர்மா தலமையில் மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது. மங்கல விளக்குகளை வல்லிபுரம் குருக்கட்டு பிள்ளையார் ஆலய பொருளாளர்... Read more »

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக் குழு கூட்டம் கிளிநொச்சியில்…!.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக் குழு கூட்டம் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த குழப்பகரமான சூழலிற்கு... Read more »

பத்து வயது சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞன் ஒருவன் மருதங்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்  தெரியவருவதாவது குறித்த பத்து வயது சிறுவனின் தந்தை கடற்றொழிலில் ஈடுபட்டு... Read more »

ஆசிரியர்களின் கோரிக்கைக்கு கல்வி அமைச்சு இணக்கம்! –

எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனையாகும். எனினும், அதனை நடைமுறைப்படுத்துவதாயின், தீர்க்கமானதொரு வேலைத்திட்டத்தை முன்‍னெடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

வடக்கு ஆளுநர் இந்தியாவுக்கு திடீர் விஜயம்! –

நாட்டில் தற்போது பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது.  மக்கள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவே பதவி விலக கோரி நாள்தோறும் பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் சூழலில் ஆளுநர் ஜீவன் தியாகராயா தமிழகம் பயணித்துள்ளார். நாள்தோறும் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார விலை உயர்வு ஏற்பட்டு மக்கள்... Read more »

மூலப்பொருட்கள் பற்றாக்குறை: இடைநிறுத்தப்பட்ட உணவு உற்பத்தி! –

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள்... Read more »

ஜனாதிபதி தலைமையிலான ஆழுங்கட்சி கூட்டத்தில் அமைச்சர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் முறுகல்…!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில், ஆழுங்கட்சி நாடாளுமன்ற விசேட குழு கூட்டத்தில் அமைச்சர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருப்பதாக கொழும்பு செய்திகள் தொிவிக்கின்றன. ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அனைத்து ஆளுங்கட்சி... Read more »

யாழ்ப்பாணத்தில் பதுக்கல் வியாபாரிக்கு நடந்த தரமான சம்பவம்..! எரிவாயு சிலின்டர்கள், தீப்பெட்டிகள் மீட்பு,

யாழ்ப்பாணத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் மற்றும் தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருந்ததுடன், அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. குறித்த வர்த்தகர் தொடர்பாக பாவனையாளர் ஒருவர் பாவனையாளர் அதிகாரசபைக்கு வழங்கிய முறைப்பாட்டில் அடிப்படையில் பொலிஸாரின் துணையுடன் பாவனையாளர்... Read more »

பெண்ணின் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் கைதான நபர் பொலிஸாருக்க வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்..!

பெண் ஒருவருடைய தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேசன் தொழிலாளியான தனக்கு சீமெந்து விலையேற்றத்தால் தொழில் இல்லை, வருமாமானம் இன்மை போன்றவற்றால் சங்கிலி அறுத்ததாக பொலிஸாருக்கு கூறியிருக்கின்றார். குறித்த சம்பவம் ஹொரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீபாலி பல்கலைகழக வீதியில்... Read more »