இன்றைய ராசி பலன்..!

*_꧁‌. 🌈 ஆனி: 𝟯𝟬 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ°• 𝟬𝟳•𝟮𝟬𝟮𝟰   🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* உங்கள் மீதான எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். விருப்பமான பொருட்களை... Read more »

யாழ். முற்றவெளி இசை நிகழ்ச்சியில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்தவெளி அரங்கில் இடம்பெறுகின்ற இசை நிகழ்ச்சியில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று நேற்று இரவு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.... Read more »

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக CCTV  கமராக்கள்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக CCTV  கமராக்கள் pபொருத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அநுர கலந்து கொள்கின்ற கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட CCTV  கமரா மற்றும் இதர நவீன தன்னியக்க CCTV  கமராக்கள் பல அங்காங்கே பொருத்தப்பட்டு கூட்டங்களுக்கு... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி மாதம் 29, யூலை 13/2024, சனிக்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆனி: 𝟮𝟵 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ¯• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰  ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். திடீர் வரவுகளால் மேன்மை உண்டாகும். கால்நடை வியாபாரத்தில் ஆதாயம்... Read more »

திடீர் சுற்றிவளைப்பு:17 பேர் கைது 

2024.07.12 ம் திகதி அதிகாலை நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட துன்னாலை பிரதேசத்தில் இராணுவம் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடனும் அரச புலனாய்வாளர்களின் தகவலுக்கமைய, நெல்லியடி பொலிசாரினால் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றால் உத்தரவிடப்பட்ட திறந்த பிடியாணைகள் (Open worrent), பிடியாணைகள்... Read more »

வெல்வோம் சிறிலங்கா நடமாடும் சேவை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெல்வோம் சிறிலங்கா நடமாடும் சேவை இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. கிளிநொச்சி மத்தியக்கல்லூரி மைதானத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் குறித்த நடமாடும் சேவை இன்று ஆரம்பமாகி நாளையுடன் நிறைவடையவுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலைமையில்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ஆரம்பிப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம்... Read more »

யுவதியை கடத்திய கும்பலால் பரபரப்பு – யாழில் சிக்கிய மூன்று இளைஞர்கள்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் யுவதியொருவரை கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து, வாகனம் ஒன்றில் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் நின்றவர்களால் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக `O positive` இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குருதி வழங்கத் தகுதியுடைவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரில் சென்று இரத்த தானம்... Read more »

இன்றும் சில ரயில்கள் ரத்து..! அதிபர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பு

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ள போதிலும், இன்று சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என சங்கம் மேலும்... Read more »