நாளைய ராசி பலன், குரோதி வருடம் ஆடி மாதம் 1ம் திகதி, யூலை 17/2024, புதன் கிழமை..!

*_꧁‌. 🌈 ஆடி: 𝟬𝟭 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ³• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰   🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* சமூகத்திலிருந்து தனித்து இருப்பதற்கான சூழ்நிலை அமையும். செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். பயனற்ற... Read more »

கிளிநொச்சியில் ரிப்பர் மீது துப்பாக்கிச்சூடு…!

மணல் மண்ணை ஏற்றியவாறு நிறுத்தாது பயணித்த ரிப்பர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குடமுருட்டி பகுதியிலிருந்து அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றியவாறு பூநகரி நோக்கி ரிப்பர் வாகனம் பயணிப்பது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

சீனா நன்கொடை அரிசி கிளிநொச்சியை வந்தடைந்தது!

இலங்கைக்கு  சீன அரசாங்கம் ஒருதொகை அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்தவகையில் இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனர வாகனமொன்றில் இன்று 16.07.2024 கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைந்தது. இந்த அரிசி கடற்றொழில் திணைக்களம் ஊடக 2,978கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. மேலும் எதிர்வரும் நாட்களில்... Read more »

வேலை இல்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்..#

வடமாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி தொழிலை வழங்கு என்னும் கருப்பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றியத்தினரால்  முன்னெடுக்கப்பட்டது. இதில் அரச நியமனத்தில் உள்வாரி, வெளிவாரி, பாகுபடுவேண்டாம் எல்லோருக்கும்... Read more »

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வைத்தியர் அர்ச்சானா இராமநாதனுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்துகள் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, சமூக... Read more »

அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை- இலங்கை ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்களின் வேதனப் பிரச்சினையை முன்னிறுத்தி அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கண்டியில் நேற்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்தச் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதேவேளை தமது... Read more »

உணவுப் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உறுதியளித்தபடி, இன்று(16) இரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தட்டு சோறு மற்றும் கறி, மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு... Read more »

நிறைவிற்கு வந்த கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி…! 52 மனித எச்சங்கள் மீட்பு…!

    முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி நேற்றுடன் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.   கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 10ஆவது நாளான நேற்றையதினம்(15) ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னம்,... Read more »

யாழ் வைத்தியர்களால் மகரகம வைத்திய நிபுணருக்கு அச்சுறுத்தல், காரணம் இதுவா?

யாழ்ப்பாணம்  வைத்தியர்கள் தன்னை அச்சுறுத்துவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது தனிப்பட்ட வருமானம் பாதிக்கப்படுவதாலேயே யாழ் வைத்திய நிபுணர்கள் தன்னை அச்சுறுத்துவதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் முறைப்பாடு... Read more »

நாளை உங்களுக்கு எப்படி, குரோதி வருடம் ஆனி மாதம் 32ம் திகதி, செவ்வாய்க்கிழமை, யூலை 16/2024.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟯𝟮 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ² •𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰   🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். கடன் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் மூலம்... Read more »