சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. குரங்கம்மை வைரஸ் பரவலையடுத்து இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. பிரித்தானியா 800இற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று... Read more »
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் 19 குழந்தைகளை சுட்டுக் கொலை செய்தது அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்படி, 21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மனநல ஆலோசனைக்காகவும், பாடசாலைகளில் பாதுகாப்பை... Read more »
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ... Read more »
தொண்டையில் வளர்ந்த சதையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பின் மூளையில் ரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு பிரேசிலின் முன்னாள்அழகி கிளேய்சி கார்ரியா 27, சமீபத்தில் உயிரிழந்தார். தென் அமெரிக்கநாடான பிரேசிலை சேர்ந்தவர் கிளேய்சி கார்ரியா. இவர் 2018ல் நடந்த அழகி போட்டியில் பிரேசில் அழகி... Read more »
மியான்மரின் முன்னாள் ஜனநாயக ஆட்சியாளா் ஆங் சான் சூகி, தலைநகா் நேபிடாவில் உள்ள தனி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். தோ்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் கடந்த 2021 பிப்ரவரியில் கலைத்தது. அப்போது சூகி வீட்டுச்... Read more »
பங்களாதேஷில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் பருவமழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சிலேட் உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், படகுகள் மூலம் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இடைவிடாமல்... Read more »
உலக சூழல் தினத்தை அமுலாக்கும் விதமாக மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இறாலோடைக் கடற்கரையோரத்தினை சுத்தமாக்கும் பணிகள் பிரதேச செயலாளர் ஜி. அருணன் தலைமையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள், மீனவர்கள் மற்றும் சூழல் நேய செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கடற்கரையை சுத்தமாக்கும்... Read more »
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை மற்றும் டீசலைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். திருக்கோவில் பிரதேச விவசாயிகள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் ஆகியோர் மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நீண்ட... Read more »
அம்கோர் நிறுவனத்தின் அனுசரணையில் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்றது. கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முதலாமாண்டு மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயனடையவுள்ளதுடன் ஏதிர்கால பற்றிய சிந்தனையுடன் தலைமைத்துவம் மற்றும் ஆளுமை மிக்க... Read more »
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மாணவர் படையணியின் தலைமைத்துவ பயிற்சி முகாம் நேற்று ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாமில் 38வது தேசிய மாணவர் படையணி இயங்கி வரும் அதேவேளை,... Read more »