முள்ளிவாய்க்காலில் பூ வைக்க முடியாத தலைவர்களை .. தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது.. அரசியல் விமர்சகர் நிலாந்தன்.

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு ஒரு பூவை வைத்து அஞ்சலிக்க முடியாத தென்னிலங்கை தலைவர்களை எவ்வாறு #தமிழ் மக்கள் நம்புவது என அரசியல் விமர்சகர் நிலாந்தன் கேள்வி எழுப்பினார். நேற்று திங்கட்கிழமை யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு அரங்கத்தில் இடம்பெற்ற அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள்... Read more »

இலங்கையில் கறை படிந்த கறுப்பு நாள் யூலை 23…!

41 வருடங்களுக்கு முன்னர் 1983 இதே நாட்களில் இலங்கையில் மிக மோசமான இனப்படுகொலை இடம் பெற்ற நாள் இதில் 2000வரையிலான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 600 வரையிலான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். 5000வரையிலான தமிழர் கடைகள் அழிக்கப்பட்டன. 1800 வரையிலான தமிழர்... Read more »

தமிழ் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை புரிந்துணர்வு ஒப்பந்தம், முழுமையான விபரம்..!

தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று திங்கட்கிழமை சரியாக 12:00. மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன் முழு விபரமும் வருமாறு. ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கில் தமக்கென... Read more »

இன்றைய ராசி பலன், ஆடி 07, செவ்வாய்க்கிழமை, யூலை 23/2024.!

*_꧁‌. 🌈 ஆடி: 𝟬𝟳  🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ¯•𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰   🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திடீர் வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர்... Read more »

தமிழ் தேசிய கட்சிகளுக்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு  ஒப்பந்தம் சற்றுமுன் கைச்சாத்து…!

தமிழ் தேசிய கட்சிகளுக்கும், தமிழ் மக்கள் பொதிச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு  ஒப்பந்தம் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பொதுச்சபையின்  செயற்பாட்டாளர் பேராசிரியர் K.T. கணேசலிங்கம்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கட்சிகள் சார்பில். பாராளுமன்ற உறுப்பினரும். தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் ... Read more »

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு..!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். தந்தை செல்வா நினைவு அரங்கில், கூட்டணியின் செயலாளர் நாயகம்  பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் கொடியினை செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் ஏற்றியதுடன் மக்கல... Read more »

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று…!

இன்றைய தினம் நிறைவேற்றப்படவுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்றைய தினம்  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது. அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், சிவில்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆடி 6, யூலை 22/2024, திங்கட்கிழமை.!

*_꧁‌. 🌈 ஆடி: 𝟬𝟲 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ®• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰  ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழந்தைகளுக்கு படிப்பு சார்ந்த அலைச்சல் உண்டாகும்.... Read more »

தமிழ் அரசியல் வாதிகள் ஒத்து சங்கு ஊதியதால்தான் இவ்வளவு பிரச்சினைகள்…! நா.வர்ணகுலசிங்கம் (வீடியோ)

தமிழ் அரசியல் வாதிகள் ஒத்து சங்கு ஊதியதால்தான் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மீனவப் பிரதிநிதியும், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று 20/07/2024. சனிக்கிழமை யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக... Read more »

இன்றைய ராசி பலன். குரோதி வருடம் ஆடி 5, யூலை 21/2025, ஞாயிற்றுக் கிழமை..!

*_꧁‌. 🌈 ஆடி: 𝟬𝟱 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ­• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰   🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம்... Read more »