தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கும் ‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. பகிர்ந்துண்டு வாழ்வோம்’ என்ற கருப்பொருளில் செயற்படுத்தப்பட்டுவரும் இத்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.11.2023) அரியாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை... Read more »

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டடமும் சீனா வசமாகின்றதா?

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன... Read more »

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும்…! சபா குகதாஸ்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பார் என அவர் சார்ந்த வட்டாரங்கள் புகழாராம் சூடினாலும் புள்ளிவிபர ரீதியாக மாற்றம் எதுவும் நிகழவில்லை!  மாறாக நாட்டின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் ஜனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவனவாகவும்... Read more »

சீன தூதுவர் சற்று முன்னர் சக்கோட்டை முனைக்கு…!

இலங்கைக்கான சீன தூதுவர் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு வந்து செனறுள்ளார். 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர் சக்கோட்டை முனைக்கு இரண்டாவது தடவையாக  வருகைதந்து  பார்வையிட்டு சென்றுள்ளார் வடக்குக்கான 150 மில்லியன் உதவி திட்டத்தை பார்வையிடவே வருகை... Read more »

அம்மாக்களும் அப்புக்காத்துமாரும் – ஆய்வாளர் நிலாந்தன்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த வாரம் வவுனியாவில் தங்களுக்கிடையே மோதிக் கொண்டார்கள்.ஆளுக்காள் அடிபட்டு,அதன் விளைவாக போலீஸ் நிலையம்வரை போயிருக்கிறார்கள்.போலீசாரை சம்பவ இடத்துக்கு அழைத்ததும் அவர்கள்தான்.எந்தப் போலீசுக்கு எதிராக இதுவரை காலமும் போராடினார்களோ,அதே போலீஸிடம் போய் ஆளுக்காள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இந்த மோதல் தொடர்பில் வடக்கு-கிழக்கு... Read more »

வடமாகாணத்தில்  401 புதிய அதிபர்கள் நியமனம்…!

அதிபர் தரத்திற்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 401 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (04 ஒக்டோபர்) யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டன. வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... Read more »

அடிப்படைப் பொருட்களின் நிர்ணய விலைக்கான போராட்டங்கள் வலுப்பெற வேண்டும் – சபா குகதாஸ் 

நாட்டின் மொத்த சனத்தொகையில் 1.5 மில்லியன் அரச உத்தியோகத்தர்கள் அவர்களது சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள் வலுப் பெறுகின்ற சம நேரத்தில் நாட்டில் சகல அடிப்படைப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் வேகமாக அதிகரிக்கின்றன இவ்வாறான விலை அதிகரிப்பு நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும்... Read more »

வடக்கு கடல் சீனாவிற்கு விற்பனை, இந்திய தலையிடவேண்டும்…! அன்னராச கோரிக்கை.

இலங்கையின்  வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும்  இதனால்  தாம்  சுதந்திரமாக தொழிலில் கடத்தொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் வடக்கு மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி  ஊடக இல்லத்தில் வடக்கு மாகாண மீனவ... Read more »

ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது.  ஹெலிகொப்டர் வெல்லவாய புதுருவகல பாடசாலை மைதானத்தில் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வெலிமடைக்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் வேறு ஒரு... Read more »

அமைச்சரவையின் தீர்மானம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர்  (03) மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல்களை ஆராய்வதற்காக... Read more »