தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலேதான், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமை வளர்த்துவிட்டவர் என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும் இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என... Read more »
இலங்கையை சேர்ந்த பெருமளவானோர் ரஷ்யாவில் கூலிப் படைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ரஷ்யா உக்ரைன் யுத்தத்திற்காக இந்த நாட்டிலிருந்து பலர்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எழுத்து மூலம் இன்று (26)... Read more »
ஹைட்டியின் பிரதம மந்திரி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசாங்கம் அமைப்பதற்கு நிலுவையில் உள்ள நிலையில், பொருளாதார அமைச்சர் Michel Patrick Boisvert இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. நாட்டின் சக்திவாய்ந்த கும்பல்களின் கூட்டணி பிப்ரவரி இறுதியில் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் மீது... Read more »
கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 23 வயதான A.S.முஹமட் ரஷாட் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த... Read more »
ஹொரண – வீதியகொட பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்குறித்த பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டின் பக்கத்துவீட்டு நபரே இந்த குற்றத்தை செய்திருக்கலாம்... Read more »
18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக காவல்துறை விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது. இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சிறார்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை... Read more »
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க நேற்றிரவு (25) ஸ்வீடன் பயணமாகியுள்ளார். அதன்படி, ஏப்ரல் 27ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்வீடனில் உள்ள நாக்கா ஆவுலாவில் ஸ்டாக்ஹோம் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
பூமணி அம்மா அறக்கட்டளையினரால் தெரிவு செய்யப்பட்தய மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி(ITR)சேவையின் பிரான்ஸ்,இலங்கை,லண்டன்,பணிப்பாளருமான விசுவாசம் செல்வராசா நிதி அனுசரணையில் யாழில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் மாணவிக்கே... Read more »
ஊடகவியலாளர் ‘தராகி’ என்று அழைக்கப்பட்ட சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 28/04/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் பருத்தித்துறை வி.எம்.வீதியில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெறவுள்ளது. வடமராட்சி ஊடக இல்லத்தின் தலைவர் கு. மகாலிங்கம்... Read more »