நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபையில் போட்டியிடுவதற்க்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,(தமிழ் தேசிய மக்கள் முன்னணி) மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இரண்டு கட்சிகளும் தமது... Read more »
பிரித்தானியாவினாவின் தடை விவகாரத்தில் ஒரு நாட்டுக்குள்ளேயே சிங்கள தேசமும், தமிழத்தேசமும், வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்தமை சமூகமளவில் இலங்கை இரண்டாகவே உள்ளது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் தனது அரசியல் ஆய்வறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்டாவது.... Read more »
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் என்ற அடிப்படையில் சில விடயங்களை எமது மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்... Read more »
காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே எதிர்க்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் வனவளத்... Read more »
வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்ததாக வெளியான செய்தி தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு ஊடக அறிக்கை ஒன்றை இன்று(10) வெளியிட்டுள்ளது அதில் யாழ்ப்பாண கடலை ஆக்கிரமிக்கும் சீன கடலட்டை பண்ணைகள் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக குரல்... Read more »
2025 ஏப்ரல் 04 ஆம் திகதி அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் ‘INS SAHYADRI’ நேற்று (2025 ஏப்ரல் 07) தீவை விட்டு புறப்பட்டதுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர். மேலும், இந்தக்... Read more »
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கௌரவ ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழு தெரிவித்தது.... Read more »
தீவக பிரதேசங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று(8)யாழ் அனலைதீவு மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் குறித்த செயற்றிட்டங்களின் தொடர்ச்சியை தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல வரவுள்ள உள்ளுராட்சி மன்ற... Read more »
உள்ளூர் அதிகார சபைத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (08.04.2025) காலை 10.00 ... Read more »
அனலைதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களை மேலும் வினைத் திறனாக முன்னெடுக்கும் நோக்கில் கட்சியின் பிரதேச அலுவலகம் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக இன்று(8) திறந்து வைக்கப்பட்டது. அலுவலகத்தை திறந்துவைத்து உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான விடையங்களை அனலைதீவு... Read more »