சில்லாலை புனித யாகப்பர் ஆலய பங்கு பணிமனை யாழ் ஆயரினால் திறந்துவைப்பு…..!

சில்லாலை புனித யாகப்பர் ஆலய பங்கு பணிமனை யாழ் ஆயரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சில்லாலை புனித யாகப்பர் ஆலய பங்கு பணிமனை ஞாயிற்றுக்கிழமை யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை யால் திறந்துவைக்கப்பட்டது சில்லாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி எதிர்வரும்... Read more »

சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு……!

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதவியேற்றுள்ளனர். பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர்... Read more »

சற்று நேரத்தில் அமைச்சரவை நியமனம்…..!

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ​ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். எனினும், புதிய அமைச்சரவை இன்னும்  சற்றுநேரத்த்  நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன Read more »

புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம் –

நாட்டின் 27ஆவது பிரதமராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு தற்போது கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது. Read more »

கோட்டா கோகமவில் ஊடகவியலாளர்கள்மீது தாக்குதல்

கோட்டாகோகமவில் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். இரண்டு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளரான சதுரங்க பிரதீப் குமார, கசுன் குமாரகே ஆகியோர் கிராஸ்கட் எனும் பகுதியில் இடைமறிக்கப்பட்டு விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,... Read more »

ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை: தர்மலிங்கம் சுரேஸ்.

ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க என்பவர் மற்றுமொரு ராஜபக்ச” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நிலைப்பாடு... Read more »

வெற்னா மாநாட்டில் அகிலத்தை அதிரவைத்த ஈழவர் குரல்கள்.

அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட 60 மேற்பட்ட தமிழ் அமைப்புகளை உள்ளடங்கிய வெற்னா மாநாடு பிரமாண்டமான பிரதிபலிகின்றது. வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA , அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தமிழ் அமைப்புகளின் இலாப நோக்கற்ற அமைப்பாகும். பதிவு செய்யப்பட்ட... Read more »

புலம்பெயர் இலங்கையர்களின் அழுத்தமே கோட்டாபயவிற்கு விசா வழங்க முக்கிய நாடுகள் மறுப்பு – நிமலன் விஸ்வநாதன்

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான டொலர்களைக் கொண்டு வருவதற்கு புலம்பெயர் மக்கள் தயாராக இருப்பதாக இலங்கை புலம்பெயர் அமைப்பின் தலைவர் நிமலன் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கடனில் இருந்து விடுபட தேவையான முழுத் தொகையையும் இலங்கை கொண்டு வர முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இணைய... Read more »

காலி முகத்திடல் சம்பவம் – சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அவரச கோரிக்கை.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அவர்கள் இருப்பிடத்தை தெரியப்படுத்த வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி... Read more »

முப்படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   Read more »