திருமண வீட்டில் நடந்த மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்மவம் நேற்றுமுன்தினம் அங்குருவாதொட்ட படகொட சந்தியில் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... Read more »
3 பெண்கள் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்! பிரதான சந்தேகநபர் கைது.. நாட்டின் இருவேறு பகுதிகளில் 3 பெண்களை கழுத்து நெரித்துக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த வெள்ளிக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த... Read more »
யாழ்.நாவற்குழி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு முப்படைகளின் பிரதானி சவேந்திரசில்வா நேற்று முன்தினம் கலசம் வைத்துள்ள நிலையில் இதனை எதிர்த்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று நாவற்குழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட... Read more »
வடக்கு மாகாண ரீதியில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது! வடக்கு மாகாண ரீதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூவரை இன்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி. நிதர்சன் அவர்களது தலைமையின் கீழ் இயங்கும்... Read more »
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் அதிகமான பேராசிரியர்கள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்களின் பெயர்ப்பட்டியலை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இப்போதே தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் 41 பேராசிரியர்கள் சஜித்தின் தேசியப்பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய... Read more »
காங்கேசன்துறை- காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காங்கேசன்துறையில் பயணிகளுக்கான சுங்க... Read more »
போதைக்கு அடிமையான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவை சேர்ந்த மேற்படி நபரின் பிள்ளைகள் கடந்த வருடம் 5ஆம் மாதம் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தனர். அன்று தொடக்கம் மன விரக்தியில் இருந்த அவர் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார்.... Read more »
கிளிநொச்சி மாவட்ட மகாசக்தி பெண்கள் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் விவேகாநந்தாநகர் பகுதியில் அமைந்துள்ள மகாசக்தி பெண்கள் சம்மேளன அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட மகாசக்தி பெண்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்... Read more »
மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற கடற்றொழில் அனுமதிகள் ஏனைய மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தொழில் முறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து முன்வைத்த... Read more »
ச.செவனின் காலவரை காட்டூன்கள் நூல் அறிமுக நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் வீரகேசரி பத்திரிகையின் செய்திப்பிரிவு பிரதம பணிப்பாளர் ஆர் பிரபாகன் தலைமையில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில், பல்கலைக்கழக சமூகத்தினர், அதிபர்கள்,... Read more »