வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

இறக்குமதி செய்யப்படும் டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட டயர் தொகை... Read more »

ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு: முன்னாள் எம்.பி கைது!

கொள்ளுப்பிட்டி ஐந்தாம் தடத்தில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு போராட்டத்தின்போது தீ வைத்த சம்பவம் தொடர்பில் கோட்டே மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. புறக்கோட்டை... Read more »

வாழைச்சேனை ரிதிதென்னையில் வீடு உடைத்து 6 இலச்சத்து 50 ஆயிரம் பெறுமதியான தங்க ஆபரணம் பணம் உட்பட திருட்டு!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை பிரதேசத்தில் புஸ்ரீட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து 2 அரை பவுண் தங்க நகை மற்றும் 3 இலச்சம் ரூபா பணம் திருட்டுப்போன சம்பவம் நேற்று திங்கட்கிழமை (27) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டின்... Read more »

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர் ஹெரோயினுடன் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட  9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இருவரும் இன்று காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 7 பேரும் மானிப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுதுமலை பகுதியை சேர்ந்த 37 வயதான... Read more »

தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை ஏற்க நான் தயார் சி.சிறீதரன் – மனம் திறந்தார் மாவை

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டிற்கு பின்னர் தான் யார் யார் எந்த எந்த பதவிகளில் வருவார்கள் என தெரிய வரும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை... Read more »

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக வெடித்தது போராட்டம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்குமாகாண ஆளுநரால் நாவலர் கலாச்சாரம் மண்டபம் மத்திய அரசாங்கத்திற்கு தாரைவாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு... Read more »

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அவலுவூட்டல் குறித்த தேசியக் கொள்கைக்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு UNFPA பாராட்டு

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அவலுவூட்டல் குறித்த தேசியக்  கொள்கைக்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு UNFPA பாராட்டு பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள்  சனத்தொகை  நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது.... Read more »

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு கூட பிணையுள்ளது ஆனால் தொல்லியல் சார்ந்த சின்னங்களுக்கு எதிராக செயல்படும் இடத்து அதற்குப் பிணை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நாங்கள் பல வருடமாக செய்து வந்திருக்கின்றோம். நீதிமன்றங்களிலும் இது சம்பந்தமான விடயங்களை எடுத்து இருக்கின்றோம். ஆனால் இது ஒரு விசேட... Read more »

மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான கலந்துரையாடல்

மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 10 மணிக்கு ஆரம்பமானது.... Read more »

விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதியை பெற்றுத்தருவதாக அமைச்சர் பலமுறை கூறியும் நடைபெறவில்லை கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் – மிக விரைவில் அது பெற்றுக்கொடுக்கப்படும் என்றார் அமைச்சர்

விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதியை பெற்றுத்தருவதாக அமைச்சர் பலமுறை கூறியும் நடைபெறவில்லை என கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் குறிப்பிட்டு உரையாற்றிய நிகழ்வில் மிக விரைவில் அது பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தரம் 1க்கு மாணவர்களை சேர்க்கும் தேசிய நிகழ்விலேயே இவ்விடயம்... Read more »