கிளிநொச்சி இயக்கச்சி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில் காவடியுடன் ஆட்டம் போட்ட சிங்கள சுற்றுலா பிரயாணிகள் (video)

கிளிநொச்சி இயக்கச்சி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில் சிங்கள சுற்றுலா பிரயாணிகள் காவடியுடன் ஆட்டம் போட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றது. இந்து, பெளத்த வழிபாட்டு இடங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த நிகழ்பு இன மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றது. Read more »

ஆடை தொழிற்துறையில் உற்பத்தி 25 சதவீதமாக குறைவடைந்தது

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையில் நிறுவப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் மொத்த உற்பத்தியில் இருபத்தைந்து சதவீதத்திற்கும் குறைவான உற்பத்தியே இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கு அதிகளவிலான அந்நியச் செலாவணியை... Read more »

மட்டு வலையிறவு பிள்ளையார் ஆலய உண்டியல் உடைத்து பணம் திருட்டு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள  வலையிறவு மடத்துபிள்ளையார் ஆலய உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை (01) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   குறித்த ஆலயத்தின் முன்னால் உள்ள ஆலய உண்டியலை இன் தெரியதா திருடர்களால்... Read more »

சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம்

வவுனியா மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன் சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம் – வவுனியா மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன் சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய... Read more »

புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலைமொன்றை ஆரம்பிக்கத் திட்டம் – அமைச்சர் அலி சப்ரி

முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் பட்சத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்நாட்டின் வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என சில தரப்புக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், நாட்டின்... Read more »

வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு!

மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்ததாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர்... Read more »

02 மாத தங்கையின் வாயில் நாணயத்தை திணித்த அண்ணன் : பரிதாபமாக உயிரிழந்த தங்கை!

அஹுகம்மன பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயதுடைய அண்ணன் இரண்டு மாத பெண் குழந்தையான தங்கையின் வாயில் நாணயத்தை செருகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. தொம்பே, அ{ஹகம்மன பிரதேசத்தில் இந்த அதிர்ச்சி ஊட்டும் சம்பவம் இடம் பெற்றது. குழந்தையின் வாயில் நாணயத்தை... Read more »

கடன் மறுசீரமைப்பில் சீனாவை நம்பும் இலங்கை அரசு: வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் சீனா உதவும் என்று இலங்கை நம்புகிறது என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை சீனர்கள் வைத்திருப்பதாக நம்பப்படுவதால் அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருவதாக சப்ரி கூறியுள்ளார்.... Read more »

டெங்கு காய்ச்சலால் நான்கு வயது குழந்தை உயிரிழப்பு

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. வெல்லம்பிட்டிய – வென்னவத்தை பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய பிஹான்சா சதேவ்மினி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 30 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு... Read more »

அராலி இந்துக் கல்லூரியின் பிரதான நுழைவாயில் திறப்புவிழா

அராலி இந்துக் கல்லூரியின் பிரதான நுழைவாயில் திறப்புவிழாவானது இன்றையதினம், கல்லூரியின் அதிபர் பாலசுந்தரம் பாலகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது விருந்தினர்கள் மாலை அணிவித்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர் கல்லூரியின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு, நினைவுக்கல்வெட்டு திரை நீக்கம்... Read more »